பாரத பிரதமர் கலந்து கொள்கிற நிகழ்ச்சியில்,
ஒரு கட்சியின் நிறுவுனரை சரியாக குறிப்பிடத் தவறுவது
நிகழ்ச்சி ஏற்பாட்டில் உள்ள அலட்சியத்தைக் காட்டுகிறது.
இதுதான் அந்த கட்சிக்கு வழங்கப்படும் மரியாதையா என்ற கேள்வி எழுகிறது.
#Pmk#Admk#Bjp#Ammk#NDAalliance@annamalai_k@EPSTamilNadu
பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.22,000 ஆக உயர்த்துங்கள்.
மாதம் ரூ.15,000 ஊதியம் மட்டும் கொண்டு வீட்டு வாடகை, குடும்பத்தின் உணவு, உடை,
மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை
எப்படி பூர்த்தி செய்ய முடியும் என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
#teachersprotest