@mrpaluvets இதெல்லாம் சொன்னா நம்மள கடிப்பாங்க. படம் அட்டகாசம். I had the same observations as you did. Also ஒரு ராஜா connection. ரெண்டு நாள் முன்னால அவர் சொன்னார் நான் கூப்பிட்டா தேவி வந்து நிப்பான்னு.. ஒடிஸியஸ் போல.
@theverraaj@mrharichandrar1 Also the flow of words is better in Tamil for this particular song. I still feel "dekhenge kya jawab" doesn't sit well melodically