காவல்துறையின் உழைப்பு, அரும்பணிகள், பாதுகாப்பு, தியாகம், அவர்களின் சேவைகள் மற்றும் பணிகளை பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்த வலைத்தளம் துவங்கப்படுகிறது.
நெல்லையில் தொலைந்து போன 18, லட்சம் மதிப்புள்ள 118,செல்போன்கள் சைபர்க்ரைம் போலீசாரால் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிம் ஒப்படைத்தார்….. https://t.co/KKDreFa77e
பெண் காவலர்களின் 50,ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் வென்ற போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…. https://t.co/UG0YspYESy
பெண்காவலர்களின் 50,ஆண்டுகால பணி நிறைவை முன்னிட்டு பெண் காவலருக்கான துப்பாக்கி சுடும்போட்டி நடைபெற்றது வெற்றி பெற்ற போலீசாருக்கு நெல்லை டிஐஜி பாராட்டு… https://t.co/RaWrdMU6rv
நெல்லையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு ஸீபீடு ரேடார் துப்பாக்கி மூலம் அபராதம் விதிக்கும் புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் துவக்கிவைததார்…. https://t.co/w5hbnu679p
அரியலூரில் கோடை காலத்தை முன்னிட்டு மாவட்ட எஸ்பி தண்ணீர் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்… https://t.co/hRKcb0YmEH
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆவடி போலீஸ் கமிஷனர் தலைமையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வ�� மாரத்தான் போட்டி நடைபெறுகிறது அமைச்சர் உதயநிதி துவக்கி வைக்கிறார்…. https://t.co/kdbk87zYmC
நீர் நிலைகளில் விபத்தில் சிக்கும் பொதுமக்களை காப்பாற்ற போலீசாருக்கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி்…. https://t.co/0J3tMeGnqa