பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி இணைய வழியாக நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.
https://t.co/3p3vVFipqx இந்த லிங்கை கிளிக் செய்து உடனே போட்டியில் பங்குபெருங்கள்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @imrajmohan |
#CMJosephVijay | #TNOfficialUpdates | #TNDIPR | #TamilNadu | #TNGovt | #CMForThePeople |
தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்.
கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர்.
எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக!
#CMJosephVijay
Humble tributes to Bharat Ratna Thiru K. Kamaraj on his birth anniversary.
A visionary leader who dedicated his life to uplifting the marginalised and securing their dignity and rights. His legacy of social justice and selfless public service will always be remembered.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.7.2026) சென்னை, வியாசர்பாடியில் செயல்பட்டுவரும் மாநகர் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, மின்சாரப் பேருந்திற்குள் சென்று அதன் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வியாசர்பாடியில் செயல்பட்டுவரும் மாநகர் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பேருந்து மின்னேற்றச் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.