போதையாலும் சமூக வலைதள மோகத்தாலும் வடநாட்டு இளைஞனை 17 வயது கூட நிரம்பாத சிறார்கள் சேர்த்து கொடூரமாக தாக்கியிருக்கும் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது .
தமிழ்நாட்டு இளைஞர்கள் எவ்வளவு மோசமான சூழலில் உள்ளார்கள் என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை .
போதையால் அடுத்த தலைமுறை அழிவதற்குள் போதையில்லா தமிழ்நாடு உருவாக வேண்டும் .
பழனியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் மதுரை கிளை நீதிமன்றம் அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தார்.
#Seeman | #NTK
துளியும் அறமற்ற ஒரு கோழையை உங்கள் வாழ்க்கையில் அனுமதிக்க நேர்ந்தால் துன்பம் என்பதே முடிவாகும்.
#அரன்செய்#மகிழ்நன் மீது செல்வராணி என்ற பெண் குற்றச்சாட்டு!
#Aransei
திமுக சேலம் மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய ஒன்றிய பிரதிநிதியுமான MP.எழில்அரசன் விலகல்!
#DMK | #MKStalin | #PoliticalForce