அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளான 'மீலாதுன் நபி' திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
'கழக தலைவர் @mkstalin அவர்களிடம், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. @pudugaiabdulla MBA அவர்கள் வாழ்த்துப் பெற்றார்'
#CMMKStalin#DMK
இன்று மணவிழா காணும் தி.மு.க. தலைவரும் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வரும் தமிழ்மக்களின் விடியலின் தலைவர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சநிறைந்த இனிய மணவிழா வாழ்த்துக்கள்.
உடன்பிறப்பு
ஆயிரம் விளக்கு
H. அப்துல் லாசா @mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing @Ponkalaiselvan kalai @
எண்ணில் அடங்கும் மாற்றங்கள்! எண்ணில் அடங்காத மகிழ்ச்சி! மக்களின் முதல்வராய் @MKStalin தனது முதல் நூறு நாட்களுக்குள் செய்த பணி தொடரட்டும். சமூக நீதி, சமஉரிமை, சுயமரியாதை ஓங்கட்டும்!
@arivalayam#100DaysOfDMKGovt
#Olympics2020-ல் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று தந்துள்ளார் ஈட்டி எறிதல் வீரர் @Neeraj_chopra1. ஒலிம்பிக் வரலாற்றில் தடகள பிரிவில், இந்தியா பெறுகிற முதல் தங்கம் இது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை செய்த நீரஜுக்கு வாழ்த்துகள்.
இன்றைய #kolathurVisit-ன் போது தொகுதியில் நிறைவுற்ற பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தேன்.
மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி, தொகுதி மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களையும் ஆய்வு செய்தேன்.
தாய் கழகத்தில் எங்களை அரவணைத்து வழி நடத்தும் இந்தியாவின் முதன்மை முன்மாதிரி முதலமைச்சர் ..
தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர்..
எங்கள் தலைவர்..
தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள் வழி நடப்போம் ஒன்றிணைவோம்.
உடன்பிறப்பே.@mkstalin@Udhaystalin@arivalayam@dmk_youthwing@ajstalin17@avkraja