அவர்கள் தனது பொறுப்புகளை இன்று புதிதாக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் அவர்களிடம் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து இன்று கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் K. வரதராஜன் அவர்களை மரியாதை நிமித்தமாக இருவரும் நேரில் சந்தித்தனர்.
ஆனைமலை மேற்கு ஒன்றிய கழகத்தினுடைய பொறுப்பாளர் வழக்கறிஞர் தேவசேனாதிபதி அவர்களை தமிழக அரசின் சட்டத்துறை பொள்ளாச்சி சப் கோர்ட்டில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இதற்கு முன்னால் அரசு வழக்கறிஞராக பணியாற்றிய அதிமுக வைச் சேர்ந்த நகர துணை செயலாளர் வழக்கறிஞர் சம்பத்குமார்
திவான்சா புதூர் வரலாற்று வெற்றியை பெற்ற தி.மு.க. வெற்றி வேட்பாளர் திருமதி.கலைவாணி அவர்களை தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்களிடம் அறிமுகம் செய்தேன். உடன் கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் கலந்துகொண்டனர்.
பிறகு
தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் மாண்புமிகு. கனிமொழி M.P., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மாண்புமிகு V. செந்தில் பாலாஜி அமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் போர்ப்படைத் தளபதி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.வி.செந்தில்பாலாஜி அவர்களுக்கு இனிக்கும் இந்நன்னாளில் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம் - நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ள..
மாவட்ட பொறுப்பு அமைச்சராக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மாண்புமிகு திரு.வி.செந்தில்பாலாஜி அமைச்சர் அவர்களை நியமனம் செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதியார் அவர்களுக்கு கோவை தெற்கு மாவட்ட மக்களின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
பதவிகள், பவுசுகள் வரும்..
போகும்..
ஆனால் நிலைக்காது..
தியாகம் மட்டும் என்றும் நிலைக்கும். அது, வாழ்வில் அவனுக்கு
வளமாக்க ஆக்கும் உதவி.. என்ற
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பொன் மொழி கிணங்க..மாண்புமிகு தளபதியார் அவர்களைப்போல் அன்பும் அரவணைப்பும். @CMOTamilnadu
எப்புள்ளியில் தோற்றோமோ
அப்புள்ளியில் இருந்தே
வெற்றியை பெற இயலும்.!!
அத்தருணத்தை
தோற்கடிக்க இயலவில்லை எனினும்
அத்தருணத்தை ஜெயிக்க இயலும்.!!
முடியாது என்று கூறிய
உதடுகளில் இருந்து
பாராட்டுகளை பெறுவது தான்
பலரின் சாலச்சிறந்த வெற்றி ஆகும்.
மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் நல்லாட்சியை!!!
திவான்சா புதூர் ஊராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தல் திமுக வெற்றி வேட்பாளர் திருமதி.கலைவாணி சிலம்பரசன் அவர்கள் இன்று 20.10.2021 காலை 11:00 A.M. மணி அளவில் பதவியேற்கிறார்.
https://t.co/X3ZfmHad66
மழலைகளின் மனதில் இடம் பிடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
'மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், இன்று (19-10-2021) கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகளை பார்வையிட சென்றபோது வழியில் சந்தித்த சிறுமியுடன் உரையாடினார்'
தேவராயபுரம் ஊராட்சி வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த அஇஅதிமுக ஒன்றிய எம்ஜிஆர் மன்ற தலைவர் சுகுமார் அவர்கள் தலைமையில்
திரு.ஆறுச்சாமி, திரு.சக்திவேல், திரு.அப்புச்சாமி ஆகியோர்
திமுக வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
@CMOTamilnadu@Udhaystalin@PollachiDr_KVR@V_Senthilbalaji