@itisprashanth அவன் செய்தது தவறு என்றால் வெட்க்கமே இல்லாம பதில் சொல்வதும் தவறு 🤦 யாராவது அவன் கேட்கும் போது செருப்பை கழட்டி அடித்து இருந்தால் அவன் ஏன் மீண்டும் கேட்க போகிறான்🙏🤦
காட்சி எதுவாயினும் வாழ்த்தும்
கட்சி நான்!பாரதிராஜா பாக்யராஜ் இருவருக்கும் நடக்கும் நினைவு உற்சவத்திற்கு அழைக்க சென்ற தினம் நண்பர் தனுஷின் பிறந்த நாளும் கூட! நாலும் கை கூட(நடிப்பு, இயக்கம் , தயாரிப்பு இன்னும்…..) அவரை வாழ்த்தினேன்.
“வணக்கம் சொன்னாக் கூட அதையும் வணக்க்கம்னு extra ‘ க் ‘ வைச்சு பேசுறது பார்த்திபன் சாருக்கு பழக்கம் “ என திரு செல்வமணியிடம் என் குறும்பை விரும்பி சொன்னார்.
என் பார்வை அழகாக அலங்கரிக்கப்பட்ட அவர் பெற்ற விருதுகளின் மீதே!
பொள்ளாச்சியில் நடந்த We The Leaders அண்ணாமலை IPS அவர்களின் முதல் மாநாட்டில் 2 லட்சம் பேருக்கு மேல் கூடியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது🔥😳
மக்கள் சக்தியாக @annamalai_k Avl இருப்பது உறுதியாகியுள்ளது ✍️
🏆 கடைசி நொடி த்ரில்லர்: சீனாவை வீழ்த்தி இந்தியா வரலாற்றுத் தங்கம்!
சீனாவின் மைதானத்தில் ஒட்டுமொத்த கூட்டமும் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டிருக்க, பந்தயத்தின் கடைசி நொடியில் வினாடிக்கும் குறைவான நேரத்தில் சீன வீராங்கனையை முந்திச் சென்று இந்திய பெண் சிங்கம் நிகழ்த்திய சாதனை ஒட்டுமொத்த தேசத்தையும் உருக வைத்துள்ளது!
முதலாவது ஆசிய 23 வயதுக்குட்பட்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் 4x400 மீட்டர் கலப்பு தொடரோட்ட அணி (Mixed Relay Team) போட்டியை நடத்திய பலம் வாய்ந்த சீனாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டுள்ளது.