ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்!
இங்கு ஊமைகள் ஏங்கவும்,
உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்? #ImSophia#ReleaseSophia#பாசிசபாஜக_ஆட்சிஒழிக
இந்த புள்ளைய யார்ன்னா பார்த்தா இப்படி முகத்தைலாம் மூட வேணாம்ன்னு சொல்லுங்களேன்! பணமதிப்பிழப்புன்னு கோடி கோடியா கொள்ள அடிச்ச கூட்டமே வெக்கமில்லாம கேமரா முன்னாடி வந்து நிக்கும்போது இந்த புள்ள எதுக்கு முகத்தை மூடனும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக
எதிர்கருத்து கொண்டோரை ஒடுக்க முயற்சிப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது
கைது செய்யப்பட்டுள்ள மாணவி சோபியாவை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்
- நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் #Sophia#Seeman
எதிர்கருத்து கொண்டோரை ஒடுக்க முயற்சிப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது
கைது செய்யப்பட்டுள்ள மாணவி சோபியாவை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்
- நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் #Sophia#Seeman
பேசுபவர்களை எல்லாம் அடைத்து விட்டால், அடங்கி விடும் செயலல்ல இது! மாற்ற வேண்டியது உமது அரசின் போக்கினை. வாழ வழி கேட்டு போராடியவர்களை கொன்ற பின்னரும் அடங்க வில்லையா உமது Attrocity! #ReleaseSophia
The Madras High court has stayed the land acquisition for chennai salem 8 Lane highway. The case was filed by Poovulagin Nanbargal and others. Though this is a interim order we welcome the order of the MHC. #ChennaiSalemExpressway#8WayProject#8LaneRoad
மக்களின் கேள்விகள் on @sterlite_copper
1.நச்சுஆலை என்பதால் சீல் வைத்து பூட்டி TN,மூடிய ஆலையை அப்புறப்படுத்துமா?
2. தமிழகத்தில் இந்த ஆலைக்கு இடமில்லை என்று கூறிய பின் நீதிமன்றத்தில் இந்த ஆலை வழக்கு தொடரும் வரை அவகாசம் அளிப்பது ஏன்?