3 மாதத்தில்
ஆளும் கட்சி #கூட்டணி_குழப்பங்கள்,
கம்யூனிஸ்ட் Vs விஜய் கட்சி
விசிக Vs காங்கிரஸ்
விசிக Vs விசிக
விஜய் கட்சி Vs காங்கிரஸ்
அரசு அதிகாரிகள் Vs ஆளும் கட்சியினர்.
@Nandhini_Anandn வழி செலவுக்கு எவன்டா பணம் தர்றான்? சாப்பாட்டு காசு என்ன பிச்சையா? இல்ல எச்சமா? வேலை வெட்டி இல்லாத பயலுகளுக்கும் மோடி அரசின் பயன் ஒரு கேடா?
தேர்தல் முடிவுக்கு பின்னர் நடக்கும் சுவாரஸ்யங்கள் திகிலூட்டும். ஸ்டாலின், ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுப்பார். அடுத்து அறிவாலயம் வருவார்...வெற்றிபெற்ற வேட்பாளர்களுடன் ஒரு ஹை டீ முடித்துவிட்டு, டீக்கடை செல்வார். அங்கு நன்றிவிட்டு வேளச்சேரி வீட்டுக்கு விடைபெறுவார். #byebyestalin.
தோல்வி நடக்கும் என்றாய்ந்து மிரட்டல் விடும் கோழைத்தனம் ஒருவித போர்குணம்.
ஓட்டிங் மிஷின் - ஹேக்கிங் செய்வதும், தனித்தமிழ்நாடு பற்றி பேசுவதும்...ஒருவித பயக்கூச்சல்.