A foreign female journalist is present at Jantar Mantar.
But Anjana, Chitra, and Rubika have not been seen yet.
Are they afraid of being insulted?
#SonamWangchuck#cjp#jantarmantar
I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This is unacceptable in a democracy.
For more than a decade now, DMK has been advocating abolition of NEET.
Today, Tamil Nadu's voice against NEET is resonating across the nation, including from the national capital.
The demand of the Nation's Youth is clear. Listen to them.
#BanNEET
மூத்த அரசியல்வாதி போல பேசாமல்.. சமீபகாலமாக ரசிகர் மன்ற தலைவர் போல ஓவர் எமோஷன் ஆகாதீர்கள்.
அடுத்து திமுக வென்றால்.. இதே வசனத்தை உதயநிதிக்காக பேசுவீர்கள்.
மக்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த 1% மரியாதையும் தரைமட்டம் ஆகிவிட்டது என்பதே உண்மை.
திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் வரை தமிழ்நாடு என்ற பெயர் என்றுமே மாற்ற முடியாது, மாற்றவும் விட மாட்டோம்!! 💯🔥
தமிழ்நாடு வாழ்க! திமுக வெல்க! 🖤❤️
#தமிழ்நாடு_நாள்
குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இவ்வாண்டு திறக்கப்படவில்லை.
"மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் Release ஆகப் போகிறது; எல்லோரும் திருவிழா போலக் கொண���டாடுங்கள்" எனக் கூற வேண்டிய நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், " ஜனநாயகன் படம் Release ஆகப் போகிறது; திருவிழா போலக் கொண்டாடுங்கள்" என்கிறார்.
வெளங்கும் நாடு!
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!