*அண்ணா பல்கலை பாலியல் வன்முறை கட்சிகளின் ஆட்சி வளர்த்த சீரழிவுகள்!*
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா *பெ. மணியரசன்*
*தமிழர் கண்ணோட்டம்* வலையொளியில்.....
பார்க்க
https://t.co/uIujwsotIc
வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் குடியேறுவதை ஆதரிப்போர், தமிழ்நாடு - தமிழர் தாயகம் என்பதை ஏற்க மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் “அகண்ட பாரத” கனவுக்கும் மோடியின் “ஒரே இந்தியா - ஒரே ரேசன்” திட்டத்திற்கும் துணை நிற்கிறார்கள்! இந்தித்திணிப்பும், “இந்தி”யர் திணிப்பும் இந்தியத்தேசியவெறியே!
இந்திய அரசே! புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழ���்கு! நவம்பர் 5இல் பரப்புரை இயக்கம் தொடக்க நிகழ்வு!
============================
நாள் : நாளை 05.11.2022 – காரி (சனி) காலை 10 மணிக்கு
இடம் : புதுச்சேரி – இராசா திரையரங்கம் அருகில்
வாருங்கள் தமிழர்களே!!!!
https://t.co/o8qcLYq9Xv…
தமிழ்நாட்டிலிருந்து தொடர்வண்டித்துறை வருமானம் மட்டும் வேண்டும்! ஆனால், அந்தத் தொடர்வண்டித்துறையில் தமிழர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க மட்டும் கசக்கிறதா? இந��திய அரசே பதில் சொல்! #தமிழ்நாடுவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
தமிழ்நாட்டிலிருந்து நெய்வேலி நிலக்கரி மட்டும் வேண்டும்!ஆனால், அந்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க மட்டும் கசக்கிறதா? இந்திய அரசே பதில் சொல்! #தமிழ்நாடுவேலைதமிழருக்கே#TamilnaduJobsForTamils
தமிழ்நாட���டிலிருந்து கொள்ளையடிக்கும் வரிப்பணம் இனிக்கிறது! இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்குப் பணி வழங்க மட்டும் கசக்கிறதா? இந்திய அரசே பதில் சொல்! #தமிழ்நாடுவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் இந்திக்காரர்களை பணியில் அமர்த்தி, தமிழர்களைப் புறக்கணித்து இனப்பாகுபாடு காட்டுகிறது இந்திய அரசு! #தமிழ்நாடுவேலைதமிழருக்கே#TamilnaduJobsForTamils
தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசின் அலுவலகங்கள் - தொழிற்சாலைகள், தமிழர்களுக்கு சேவை புரியவா? அல்லது இந்திக்காரர்களுக்கு சேவை புரியவா? தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இந்���ிக்காரர்களை மட்டுமே பணியில் அமர்த்துவது ஏன்? #தமிழ்நாடுவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
உத்திரப்பிரதேசம்,பீகார் போன்ற வடமாநிலங்களில் இந்திப்பாடத்தில் தேர்ச்சி பெறவும் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெறவும் அங்குள்ளவர்கள் திணறிக் கொண்டிருக்கும்போது மத்திய அரசுத் தேர்வுகளில்இந்திக்காரர்களேவெல்கிறார்கள் என்பது மோசடி இல்லையா? #தமிழ���நாடுவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils
கர்நாடகத்தில் மண்ணின் மக்களுக்கே வேலை! கேரளாவில் மண்ணின் மக்களுக்கே வேலை! ஆந்திராவில் மண்ணின் மக்களுக்கே வேலை! தமிழ்நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் வரலாம் என சட்டம் இயற்ற���்பட்டிருப்பது அயோக்கியத்தனம் இல்லையா? #தமிழ்நாடுவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils