@SanghiPrince@raja3293 ஹலோ பிரதர் சென்னைவாசிகளை பத்தி நீங்க கவலைப்படாதீங்க 2023 பெரு மழையால் இது போன்று தான் புலம்பினார்கள் அதன் பிறகு 2024 ஆம் பாராளுமன்றத் தேர்தலோடு திமுகவுக்கு வாக்களித்தவர் இவர்களுக்கெல்லாம் பரிதாப படாதீர்கள் வரும் தேர்தலில் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள்
@chennaicorp மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு வணக்கம் சென்னை மாநகராட்சி மண்டலம் 10 வார்டு 133 பகுதி 30 சட்டத்துக்கு புறம்பாக கட்டப்படும் வணிக கட்டிடம். சென்ற முறை புகார் அளித்த போது G+1 இருந்த கட்டிடம் புகாருக்குப்பின் G+2 கட்டி முடிக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்காத @chennaicorp
மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு வணக்கம் வார்டு 133 பகுதி 30 மண்டலம் 10 சென்னை பாண்டிபஜாரில் அமைந்துள்ள வணிக வளாகம் சட்டத்திற்கு புறம்பாக அனுமதியின்றி கட்டப்பட்ட கூடுதலான நாலு தலங்களை @CMDA_Official இடிக்கப்பட்டது. இக்கட்டத்தில் இருந்து மேற்கே சுமார் 50 மீட்டர் தொலைவில்
ஸ்ரீ பாலாஜி பவன் உணவகத்துக்கு எதிரில் திட்ட அனுமதி இன்றி வணிக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது @chennaicorp நடவடிக்கை எடுக்க தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin முதல்வர் அவர்களே நீங்க ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு சொத்துவரி நூறு மடங்கு உயர்த்தி இருக்கீங்க ஷாக் அடிக்கிற அளவுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்தி இருக்கிறீர்கள்
Honorable @CMOTamilnadu kindly advice @chennaicorp to stop the unauthorized construction going on servey no,5583/13 block no:128 division 133, zone 10, old no,95 usman road t.nagar chennai 600017
@polimernews அரக்கோணம் ஜெகத்ரட்சகர் கம்பன் அறக்கட்டளை நடத்திக்கிட்டு வாய் கூசாமல் பொய் சொல்றியே ஆனா தமிழ்ல ஒரு பழமொழி உண்டு பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு ஆனா திமுகவில் பொய் சொல்லி பல ஆயிரம் கோடிக்கு சொந்தகாரனா இருக்கானுங்க கடவுள் இருக்காரா? இல்லையான்னு தெரியல
3வயது குழந்தைக்கும் 16வயது பையனுக்கும் சண்டை....அதனால அந்த பையன் அந்த குழந்தைய கற்பழித்துட்டான். தவறு அந்த குழந்தை மேல தான்
இப்படி எல்லாம் பேசுற ஒரு ஆளு மாவட்ட ஆட்சியரா இல்ல, பியூன் வேலைக்கு கூட தகுதி இல்லாத ஜென்மம்🤧
புனேவில் 900 ஏக்கர் நிலம் ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷி ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டது‼️
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய புல்டோசர் நடவடிக்கை.🚩
My account is being heavily reported by Aurangzeb supporters after I posted this pic.
Show your support by commenting ‘ Jai Bhawani’ in large numbers…
#AurangzebKMB