The next chapter... #SuriyaXHombale
He built it.
Frame by frame. Film by film. Fight by fight.
Roles that bled truth.
Characters that carried the weight of real lives.
A journey defined by courage, conviction, and craft.
Three decades of truth on screen.
Countless hearts touched beyond it.
Now, the most fearless actor of his generation steps onto his grandest stage yet.
@HombaleFilms proudly welcomes THE ONE & only, @Suriya_offl.
@tjgnan@VKiragandur@ChaluveG@SaiAbhyankkar@11Lohar@srkathiir@philoedit
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்.
தலித் மக்கள் மீது மறவர் சாதியினர் கொலை வெறி தாக்குதல்!
சிவகங்கை மாவட்டம் இளமனூர் கிராமத்தில் தலித் மக்கள் குடியிருப்பில் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பெயர்ப்பலகை வைத்ததை எதிர்த்து அங்குள்ள மறவர் சாதியினர் தலித் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த மக்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி.
#sivagangai #ramanathapuram #casteviolence #casteattrocities #tnsouth #TNGovt #neelamreports