@karthickselvaa நீங்கள் அழ அழ நான் பைடர் படம் S.J.சூர்யா மாதிரி சிரிக்கிறேன். மகிழ்ச்சிய இருக்கு. இன்னும் அழது சாவு மக்கள் அழவைத்திர்கள் அல்லவா. அதான்.
இந்திய அரசிடம் ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பு போராட்டத்தை முன்னெடுத்து, 12 நாட்கள் நீர் மற்றும் உணவு அருந்தாமல் தியாக தீபமாகிய லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் விடுதலைப் பசியை மனதில் ஏந்துவோம்..
பள்ளி மாணவர்கள் மரக்கன்று நடும் திட்டம் மதிப்பெண் வழங்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தகவல்💡
இதையே அண்ணன் சீமான் சொன்னால் மட்டும் சிரிப்பார்கள், நக்கல் அடிப்பார்கள்
மடப் பயலுக