தெருவில் இருக்கும் நாயை கூட நல்ல கதை , நல்ல டைரக்டர்கள் அமைந்தால் சூப்பர் ஸ்டார் ஆக்கலாம்
ஆனால் மக்கள் பேராதரவு இருந்தால் மட்டுமே ஒருவர் CM ஆக முடியும்
2006 முதல் திருட்டு திமுக வின் வாக்கு சதவிகிதம்....
2006
DMK-26.5
ADMK-32.6
ஓட்டு சதவிகிதம் கம்மியா இருந்தாலும் காங்கிரஸ் மற்றும் பாமக உதவியால் மைனாரிட்டி ஆட்சி அமைத்தார் கருணாநிதி....5 வருடமும் மயிரே இல்லாத தலையின் மீது ஏறி கருணாநிதியை ஆட்டி படைத்தார் மரு. ராமதாஸ்.... அந்த பயம் இன்னமும் இருக்க போய் தான் பாமக என்றாலே ஸ்டாலின் அலறி ஓடுவது 🏃.....
2011 அதிமுக 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் நின்று திமுக வை எதிர்கட்சியாக கூட எழ விடாமல் குப்புற போட்டு குத்துன தேர்தல் இதில்
ADMK-38.4
DMK-22.4
2016 ஜெ போலவே இந்த தேர்தலில் அதிக இடங்களில் நின்றால் வென்று விடலாம் என நினைத்து கருணாநிதி தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்ட தேர்தல்.. குறிப்பாக மநகூ அமைய முக்கிய காரணமாக அமைந்தவர் ஜோக்கர் ஸ்டாலின் அவர்கள்..... 5 வருட ஆட்சியின் மீது அதிர்ப்த்தி இருந்தாலும் திருட்டு திமுக வேண்டாம் என அதிமுக வை இரண்டாம் முறை ஆட்சியில் அமர வைத்தனர்.... இந்த தேர்தலில்
ADMk-40.88
DMK-31.39
2021 பத்து ஆண்டுகால அதிர்ப்த்தி... ஜெ எனும் மாபெரும் ஆளுமை இல்லாதது... பாஜக கூட்டணி என இத்தனை அதிர்ப்த்தி இருந்தாலும் கூட்டணி கட்சிகளின் பலத்தோட ஜோக்கர் ஸ்டாலின் முதல்வரானார்... இத்தனை எதிர்ப்புகளின் மத்தியிலும்... இந்த தேர்தலில்
DMK-37.30
ADMK-33.29
2026 விஜய் அலை மொத்த தேர்தலையும் புரட்டி போட்டாலும்... ஸ்டாலினை கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாலும்....கொத்தடிமைகள் சொல்வது எங்களை விட அதிமுக விற்க்கு அதிக பாதிப்பு என்று ஆனாலும் இந்த தேர்தலில்
DMK-24.19
ADMK-21.21
இந்த அனைத்து வாக்குகளும் கூட்டணி கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து தான் அதையும் கழித்தால் திமுக வாக்கு வங்கி 20% கீழ தான்.... ஒவ்வொரு முறை மற்ற கட்சிகள் ஆட்சி அமைக்கும் போது திமுக வாக்கு வங்கி அதல பாதாளத்திற்க்கு செல்வதும் ஆட்சிக்கு வரும்போது ஜஸ்ட் பாஸ் ஆவதுமாக தான் இருக்கு... இதுல இவனுங்கள அசைக்க கொம்பன் வரனுமாம் கூட்டணி கட்சிகள் இல்லைனா திருட்டு திமுக என்றுமே கூப்பு தான்
@TANGEDCO_Offcl 12 மணிக்கு போன கரண்ட் இன்னும் வரல. 2 மாசமா இது புதுசா இருக்கு இதுக்கு முன்னாடி திரு ஸ்டாலின் ஆட்சில இந்த மாதிரி எல்லாம் இல்ல அதும் எடப்பாடி இருக்கும் போது இடி மின்னல்னு மழை பெய்யும் போது கூட கரண்ட் கட் ஆகாது. முடியல
ஆடத்தெரியாதவன்தெருக் seemore