36ம் அகவையில் அடியெடுத்து வைக்கிறேன்.
வாழ்த்திய அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றிகள்.
"உங்கள் அன்பு என்றும் துணை நிற்கட்டும்."
#dmk#dmk4tn#happybirthday
மருத்துவமனையில் இருந்தபடியே #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன்.
மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்!
தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஒருங்கிணைத்திட #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.
அவினாசி ஒன்றியத்தில் மக்களுடன் இருந்த திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் @tup_dineshkumar அவர்கள், அங்கிருந்த மக்களிடம் அலைபேசியை வழங்க, “தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நடைபோட, #DravidianModel ஆட்சி தொடர்ந்திட வேண்டும்” என்ற தங்களது விருப்பத்தை உற்சாகத்தோடு என்னிடம் வெளிப்படுத்தினர்!
தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை!
எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும்,
தமிழன தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
#கலைஞர்102#செம்மொழிநாள்
புன்னகையால்
இந்த மண்ணை ஆளும் மன்னவர்,
கள்ளமில்லா அன்புக்கு சொந்தக்காரர்,
எங்கள் வாழ்வின் வசந்த காலம்
அண்ணன் திரு @GingeeMokthiyar அவர்கள்
எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறோம்.❤️❤️❤️
#Hbdmokthiyar