கரூருக்குள் எம் தளபதி
கால் வைக்கும் முன்,
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை, மாலை செந்தில் பாலாஜி தினமும் கால் வைக்க வேண்டும்.
It's just a beginning bro🔥
Expect your friends soon....
முந்தைய அரசு நிர்வாகத்தின் தோல்வியால் ( Police / Revenue departments) தான் கரூரில் 41 அப்பாவிகள் உயிரிழந்தனர். தவெக கட்சி இதற்கு பொறுப்பல்ல. எனவே உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு கருனை அடிப்படையில் பணி அளிப்பது சரியான அணுகுமுறையே.
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்க கூடாது என 'நாம் தமிழர் கட்சியினர்' மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் !!
திமுகவின் வாழ்நாள் கொத்தடிமையாக மாறிவரும் நாம் தமிழர் கட்சி.
அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 16 குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை கொடுத்தது திமுக அரசு
திமுக ஆட்சியில் சரியான பாதுகாப்பு இல்லாமல் நெரிசலில் சிக்க உயிரிழிந்த குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவதில் என்ன தவறு
பிண அரசியல் பண்ணாதீங்கடா கொத்தூஸ்🤡
பாவம் பள்ளி குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஊர்களில் இருந்து பஸ் வசதி கேட்டு பாவமா வீடியோ போடுறாங்க இவ்வளவு நாள் என்னத்த தான் ஆண்டு கிழிச்சானுங்களோ ஒரு அடிப்படை பஸ் வசதி கூட செய்து தராமல் @arivalayam 🤬
@CMOTamilnadu@TamilanParthib1@Collector_Try
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களின் தலைமையிலும், வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாட்டின் மின்துறையை உலக அளவில் தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் TNEB மற்றும் IIT Madras இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது மகிழ்ச்சி அளிக்கிறது. அயராது உழைப்போம்!
@CMOTamilnadu@TVKVijayHQ@TANGEDCO_Offcl@TNDIPRNEWS
#TNEB #IITMadras #MoU #TamilNadu #PowerSector #Innovation