கொளத்தூர் சட்டமன்ற தொகுதி, அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் “இல்லறம் சிறக்க இன்புற்று வாழ” 2100 மகளிர்கள் பங்கேற்ற மாபெரும் திருவிளக்கு பூஜையை எங்களின் அன்புக்கரம் அண்ணியார் திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்கள் இன்று (24.02.2026) குத்துவிளக்கு ஏற்றி திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார்…
#durgastalin
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* அவர்களின் பாதுகாப்பு பிரிவு DIG முனைவர் *இரா.திருநாவுக்கரசு*IPS இ.கா.ப அவர்கள் எழுதிய *போட்டித்தேர்வு* பதினைந்தும் புதிது புத்தகம் 📕 நேரில் பெற்றுக்கொண்ட மகிழ்வான தருணத்தில்…
இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்படுகிறது!
- மாண்புமிகு அமைச்சர் திரு @Anbil_Mahesh அவர்கள்
#DMK4TN