கழகத் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில்
பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்திய மக்கள் விரோத மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் @DMKITwing@mkstalin@Udhaystalin
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில்
ரூ.417 கோடி செலவில் வேளச்சேரி- ஆலந்தூர் இடையே கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட பறக்கும் இரயில் திட்டப்பணிகளை 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிறைவேற்றாததை கண்டித்தும் உடனே நிறைவேற்றிடக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் @DMKITwing@mkstalin
கழகத் தலைவர் #தளபதி அவர்களின் அறிவிப்புக்கிணங்க
மாடம்பாக்கம் ஊராட்சியில்
ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் விரோத 3 சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. @DMKITwing@mkstalin
#banneet#BanNEET
கழக இளைஞர் அணிச் செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக்கிணங்க
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்பு முறையை ஒழுங்குபடுத்தக்கோரியும் மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி கழக இளைஞரணி-மாணவரணி இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்.@Udhaystalin
#எங்கெங்கும்கலைஞர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி மாடம்பாக்கம் ஊராட்சியில் அனைத்து கிளைகளிலும் தலைவர் கலைஞர் அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து அவரது சாதனைகளை தொகுத்து முழக்கமிடபட்டது