@ashwinvp94@ariv22@ashwinvp94 Dai bnda...ur personal hatred against vj is blatantly showing da.."they wont accept his films are trash" ..Otha subjective opinions ah fact maari sonna periya intellectual uthama kndiya nee !!
Thug life moments acc to ghilli Sarath :
1. Odambu mudiyadha kozhandhaya match ku kootitu ponadhu
2. Unhygienic ah mobile mela tablet ah vachu powder aaknadhu
3. Powder ah nasukki milk la podama ATM card la kodu potadhu.
4. Ellam pannitu patha anga kozhandhaye illanu avare adha mookula iluthadhu (unseen) 😘♥️
Best appa in the world 🫂♥️
Sharath has to be pulled up by @TVKVijayHQ and action should be taken if found guilty. This will be a test to his leadership quality . Appoint someone as minister instead of him as simple as that .
SAC illana ARM illana Atlee illana Ani illana
Social Media illana insta illana EVM illana
Stalin illana DMK+ illana Aadhav illana
~ illanga Vijay illana Vijay CM ae agiruka mudiyathunga
Entire Rajini fandom against TVK .... fire 🔥 vitufied for kaalm pesadhu dilogue.... 1996 Rajini is back daww nu self orgasm hype 🤡 ..Kuripa ne @surbalutwt personally waited for Vijay's downfall before election results day...ivalaum panitu vekkame ilama victim card play pandra?
நான் ரஜினி சார் மேல வரும் ஸ்லாண்டரையோ ட்ரோல்ஸையோ சப்போர்ட் பண்ணல. ஆனா ஒரு விஷயத்துல மட்டும் ஓரளவு agree பண்றேன்.
விஜய் election-ல தோத்திருந்தா, ரஜினி சார் சொன்ன "என்ன ஆட்டம் டா போறீங்க" dialogue-ஐயே template ஆக்கி, "காலம் பதில் சொல்லுச்சு"ன்னு தினமும் மீம்ஸ் போட்டு விஜய் fans-ஓட life-ஐ miserable ஆக்கிருப்பீங்க. அது நடக்கலன்னு இப்போ "ஓவரா ஆடாதீங்க"ன்னு advice பண்றது கொஞ்சம் irony-ஆ இருக்கு.
தைரியம் இருந்தா இங்க இருக்குற ஒவ்வொரு ரஜினி fan-மும் கடந்த 2 வருஷ Bookmark-களை காட்டுங்க. எத்தனை posts save பண்ணி, chance கிடைச்சா troll போட wait பண்ணிட்டு இருந்தீங்கன்னு எல்லாருக்கும் தெரியும்.
நீங்க ஓவரா ஆடணும்னு நினைச்சீங்க, ஆனா சூழ்நிலை அமையல. இப்போ இவங்க ஆடுறாங்க. நாளைக்கு இவங்களும் அடங்குவாங்க. அதுதான் social media.
ஆனா ஒரு விஷயம் மட்டும் மாறவே மாறல. விஜய் மேல இருக்குற வெறுப்பு மட்டும் எவ்வளவு நடந்தாலும் குறையல. அதுக்கான reaction தான் இப்போ திரும்பி வருது.
இங்க விஜய் fans எதையும் start பண்ணல. வந்ததுக்கு reply தான் குடுக்குறாங்க. Start பண்றத நீங்க நிறுத்துங்க, reply-யும் நின்னுரும். இல்லனா, நேரம் மாறும்போது அதையே இவனுக அனுபவிக்க வேண்டியதுதான். அவ்ளோதான்.
#CMJosephVijay
#Superstar_Rajinikanth
#Dharman