எதுக்கு சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர் @KaruNagarajan டெல்லி சென்று போன சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டாரு அமித்ஷா வர நேரத்துல 🤔🤔
என்ன அண்ணே @VinojBJP இந்த முறை சிறப்பான வரவேற்பு தந்து இருக்கீங்க அப்படின்னு @AmitShah சொன்னாரா 🤷
இதற்கு முக்கிய காரணம் மாநிலத் தலைவரின் உதவியாளர் ஸ்ரீகாந்த் என்பவர் என கூறப்படுகிறது !
மாவட்டத் தலைவர் பொறுப்பு யாருக்��ு வேண்டுமென்றாலும் 25 லட்சம் தர வேண்டும் என பலருக்கும் அழுத்தம் தருகிறார் இந்த ஸ்ரீகாந்த்..
இதற்கு நடவடிக்கை எடுப்பாரா மாநில தலைவர் ? @annamalai_k
ஒரு பெண் அதிகாரிக்கு மாதவரம் சட்டமன்ற தொகுதி MLA சுதர்சனம் @SUDHARSANAM_S தரும் மரியாதை இந்த லட்சணத்தில் இருக்கிறது.
வாழ்த்துக்கள் ஐயா சிறப்பா�� முறையில் உங்க ஆட்சி நடக்குது போல🤗 @mkstalin
அண்ணே நீங்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கும் எடிட் செய்த ஆடியோவில் அண்ணன் பார்த்திபனை கொள்ள வேண்டும் என்று எந்த இடத்தில் வருகிறது வேறு யாருக்காகவோ பேசப்பட்ட ஒரு சில விஷயங்களை திருத்தி (எடிட்) செய்து மிக அருமையாக கோர்வையாக ஒரு ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்ட அண்ணன் அவர்களுக்கு நன்றி...
அண்ணே எனக்கு எடிட் எல்லாம் பண்ண தெரியாது ஒருவர் பேசுவதை கீழ்த்தன���ாக ரெக்கார்ட் செய்யவும் தெரியாது ஆனால் உங்களுக்காக ஒரு சில வீடியோக்களும், ஒரு சில ஆடியோக்களும் என்னிடம் உள்ளது அதுவும் இல்லை என்றால் நான் இன்று நீங்கள் எடிட் செய்த ஆடியோவால் அசிங்கமும், அவமானமும் பட���்போவது நான் இல்லை
நல்ல வேலை இறைவன் எனது பக்கம் அதில் ஒரு வீடியோவை வெளியிடப் போகிறேன் அது ஒன்றே உங்களுக்கு போதுமானது...
அண்ணே எந்த இடத்திலாவது என்னுடைய குரல் பதிவு இருந்தால் வெளியிட்டு விட்டு நிரூபித்து விடுங்கள் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்...
நான் இழந்தது எனது சகோதரன் என்று தான் நினைத்து இத்தனை போராட்டம்
அந்த ஒரு ஜீவனுக்காக எனது குடும்பத்தினரின் உயிரையும், எனது ��யிரையும் பொருட்படுத்தாமல் உங்களுக்காக, உங்கள் கௌரவத்திற்காக,உங்கள் குடும்பத்திற்காக அத்தனை முயற்சியும் எடுத்தேன் முன்பே தெரிந்திருந்தால் நீங்கள் இப்படித்தான் என்று ஒதுங்கி ஓரமாக இருந்திருப்பேன் எத்தனை மன உளைச்சல் இல்லை...
இறந்தவரின் சொத்துக்காகவும், அவர்களுடைய உடமைகளுக்காகவும் நான் ஆசைப்படவும் இல்லை சட்டப் போராட்டம் நடத்தவும் இல்லை...
எனக்கும் அண்ணனுக்குமான அண்ணன், ��ம்பி என்ற உறவு என்ற விசுவாசம் மட்டுமே வேற என்ன உரிமை இருக்கிறது அந்த வீட்டில் எனக்கு எ��்று யாரும் இல்லாத நேரத்தில் அவர் மட்டும்தான் உடன் இருந்தார் என்ற விசுவாசம் அனைத்து சூழ்நிலைகளிலும் என்னுடன் பயணித்தார்...
கூடிய விரைவில் எடிட் செய்யாமல் யாரையும் தவறாக சித்தரிக்காமல் ஒரிஜினலான வீடியோ பதிவு வெளியே வரும் அப்போது தெரியும் உண்மை என்னவென்று வெளி உலகத்திற்கு. ஆதாரமில்லாமல் எதையும் பேச மாட்டேன் என்பது உங்களுக்கே தெரியும் காத்திருங்கள்...
மீண்டும் ஒருமுறை சிந்���ித்து சொல்கிறேன் உங்களுக்காக வா இத்தனை ஆண்டு காலங்கள் நிறைய அசிங்கத்தையும், அவமானத்தையும் சுமந்து கொண்டு ஓடினேன் எதிரிகளை சம்பாதித்தேன் இனிமேலும் சுமப்பதற்கும் சுமந்து கொண்டு ஓடுவதற்கும் நான் தயாராக இல்லை...
எதையும் சந்திக்க தயாராக காத்துக் கொண்டுதான் இருக்கிறேன் நேர்மையான முறையில் வாருங்கள் பொது வழியில் உங்களிடம் இருக்கும் ஆதாரத்தையும் என்னிடம் இருக்கும் ஆதாரத்தையு���் வைத்து முறையிடலாம் காவல்துறையாக இருக்கட்டும், அல்லது நீதிமன்றமாக இருக்கட்டும் நமது ஊர் பொதுமக்கள் இடமாவது இருக்கட்டும் வேறு எங்கு வேண்டுமானாலும் நல்லவர்கள் யார் கெட்ட��ர்கள் யார் என்று அவர்கள் முடிவு செய்யட்டும்.
*எனக்கு மடியில் கனம் இல்லை, எனவே வழியில் பயம் இல்லை*
நம்மை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மா கூட உங்கள் யாரையும் மன்னிக்காது என் மீதான பழி சொல்லுக்கு உங்களுடனே இருந்திருந்தால் உங்களுக்கு சாதகமாக இருந்தால் அவன் நல்லவன்...
கடவுள் அனுமான் மலையை தன் கையில் சுமந்து பறந்தது போல் நான் உங்கள் சுக துக்கங்களை தூக்கிக்கொண்டு சுற்றி வந்தேன் நீங்க���் சந்தோஷமாக இருக்க வேண்டும் அதற்கு கிடைத்த பலன் இந்த எடிட்டிங் செய்து புனையப்பட்ட ஆடியோ வெட்கமாக இருக்கிறது எனக்கு கேட்பதற்கு புரிந்து கொள்ளாதவர்களுடன் பயணித்ததற்கு கிடைத்த தண்டனை ...
மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கூலிப்படை கொலைகாரன் முத்து சரவணன் உடன் தொடர்பு இல் இருந்து திட்டம் தீட்டியதாக ஒரு பொய்யான பதிவும் பதிவிட்டு உள்ளீர்கள் ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் சொல்வது போல் அவனுக்கும் எனக்கும் தொடர்பை நிரூபித்தால் எனது கழுத்தை நானே அறுத்துக் கொள்வேன் மாற்றிப் பேசுபவன் நான் அல்ல துரோகத்தில் வளர்ந்தவனும் நான் அல்ல ��ந்த பரம்பரையிலும் வரவில்லை
காத்திருங்கள் ஒரிஜினல் வீடியோ ஓரிரு நாளில்!
@CBIHeadquarters @tnpoliceoffl @chennaipolice_ @avadipolice @TNTVLRPOLICE
@annamalai_k @KesavaVinayakan@ianuragthakur @VinojBJP @ProfessorBJP @blsanthosh @Murugan_MoS @NainarBJP @KTRaghavanBJP @BJP4TamilNadu
@tnpoliceoffl @chennaipolice_ @avadipolice @TNTVLRPOLICE@galattadotcom @AVNMediaNetwork
@sunnewstamil @news7tamil
@NewsTamilTV24x7 @ITamilTVNews
@polimernews @Aadhan_Tamil @PradiTalks @medianama @jbismi_offl @samuga @SavukkuOfficial @Savukkumedia @Saattaidurai @PradiTalks @SURYA_VJ_TOT Redhills Social Media Redhills SocialMedia Namma Redhills Admin Namma Redhills Padiyanallur @Pradip_Lvk @samooganidhi
@VaraakJournalis @_War_Room_ Namma Redhills Admin Redhills Social Media Redhills SocialMedia
திருப்பதி என்ற பெயர் கொண்ட ஒரு நபர் சமீபத்தில் காவல்துறையின் தலைமை அதிகாரி ஒருவரை சந்தித்து அதே கட்சியில் செயல்படும் ஒரு சிலரைப் பற்றி அதில�� ஒரு மாநில செயலாளரும் அடங்குவார்,அவங்க மேல வழக்கு போட்டு ஏதாவது பண்ணுங்க அப்படின்னு கெஞ்சி இருக்கிறாராம்🫢
நல்லா இருக்கீங்களா ணே @KRVBJP
அண்ணன் வாராக்கி அவர்களே @KRVBJP அவர்களை மிரட்டினால் ஏதாவது ஸ்வீட் பாக்ஸ் வரும் என நினைத்து பேசுறீங்களா ன்னு தெரியல....
மறைந்த ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை வழக்கை மிக நேர்த்தியான முறையில் காவல்துறை கையாளுகிறது @tnpoliceoffl
இதுவரை 800க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பானை தந்து
குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்காலப்பினை வழங்கியது உச்ச நீதிமன்றம்
மேலும் இந்த பிணை உத்தரவு இந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும்தான் என்றும் மற்ற வழக்குகளுக்கு இது பொருந்தாது என்றும் நீதிப��ிகள் தெளிவு படுத்தினர்.