Tough & stressful times ahead.
If anyone in 🇱🇰 needs any basic medical advice regarding #COVID19 please feel free to contact me.
I will try my best to give scientific and guideline based information.
On the request of Hon Minister @JeevanThondaman, Hon Governor Lalith U Gamage, has established a committee on Child Rights and Protection in the Central Province. The @Prajashakthi1 led by me will be safeguarding the children especially in Plantation sector.
பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் திரு. பாரத் அருள்சாமி அவர்களின் பணிப்புரைக்கமைய கெலனி பிரஜாசக்தி நிலைய இணைப்பாளர்களும், பிரஜாசக்தி தன்னார்வளர் இளைஞர்களும் சுகாதார பிரிவிற்கு சிறப்பான உதவிகளையும் ஏற்பாடுகளையும் நல்கி வந்தனர்.
The Covid-19 Vaccine Drive in Kegalla Yatiyantota Kalani Grama Sevaka area. On the directive of #Hon_Jeevan_Thondaman, Minister of State for Plantation Housing and Community Infrastructure, on the advice of the Director of the Prajasakthi
வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு காெராேனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதன்போது தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் #கௌரவ_ஜீவன்_தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும்,
The Covid-19 Vaccine Drive in Mahadheva, Modigahathenna and Gallulla Grama Sevaka Divisions. On the directive of #Hon_Jeevan_Thondaman, Minister of State for Plantation Housing and Community Infrastructure, on the advice of the
ஆலோசனைக்கு அமைவாகவும், பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் திரு. பாரத் அருள்சாமி அவர்களின் பணிப்புரைக்கமைய அடாவத்தை, ஹொப்டன் மற்றும் யூரி பிரஜாசக்தி நிலைய இணைப்பாளர்களும், பிரஜாசக்தி தன்னார்வளர் இளைஞர்களும் சுகாதார பிரிவிற்கு
பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் திரு. பாரத் அருள்சாமி அவர்களின் பணிப்புரைக்கமைய வெஸ்டேல் பிரஜாசக்தி நிலைய இணைப்பாளர்களும், பிரஜாசக்தி தன்னார்வளர் இளைஞர்களும் சுகாதார பிரிவிற்கு சிறப்பான உதவிகளையும் ஏற்பாடுகளையும் நல்கி வந்தனர்.
The Covid-19 Vaccine Drive in Ragala and High Forest Grama Sevaka Divisions. On the directive of #Hon_Jeevan_Thondaman, Minister of State for Plantation Housing and Community Infrastructure, on the advice of the director of the Prajasakthi Development Project Mr. Bharat Arulsamy,
இராகலை மற்றும் ஹய்பொரஸ்ட் கிராம சேவகர் பிரிவிலும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு காெராேனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதன்போது தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும்,