மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக மாண்புமிகு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள திரு.கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, திரு.ரஜ்னிஷ் பதியில், திரு.ரமேஷ் நடராஜன், திரு.ஜி.கே.முத்துக்குமார், திரு.ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள திரு.ரவீக்குமார் சங்கரநாராயணன், திரு. திலீப் குமார் நாகராஜன், திரு. எல்லப்பன் மனோகரன், டாக்டர் பி. முருகன், திருமதி எம்.டி.சுமதி, திருமதி எஸ்.அல்லி, திருமதி சி.திருமகள், திரு.சண்முகம் கார்த்திகேயன், திரு.முருகேசன் பாலுச்சாமி, திரு.என்.குணசேகரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!
#CMJosephVijay
@TANGEDCO_Offcl Respected team, it is happy to see this information regarding shut down, but kindly post this through all social media platforms and even in SMS one day before the powercut, as people will plan accordingly to the needs like water, etc
இதை வைத்தே தளபதி விஜய் வீடியோவில் "அஞ்சி நடுங்கும் ஸ்டாலின்" என்று தலைப்பு வைத்து பேசலாம்..
திரும்ப திரும்ப பேசி பயப்படுறான் ஸ்டாலின் என்று ஆழமாக மக்கள் மனதில் பதிய வைக்கலாம் @TVKVijayHQ#TVK