இல்ல புரியல, நடிகனா இருந்தா அவங்க சாதாரண மனிதர்கள் இல்லையா, யாரும் யாருக்கும் கடமை படல இங்க, தேவா sir காசு வாங்கிட்டு தான் பாட்டு போட்டார், அது அவரோட தொழில், நல்ல பாட்டு போட்டது அவர் Talent.
அஜித் sir காசு வாங்கிட்டு நடிக்கிறார் அது அவர் தொழில், நாம காசு குடுத்து படம் பாக்குறது நம்ம entertainmentகு, இதில யாரு யாருக்கு கடமை படனும்?
அவர் இரங்கல் செய்தியை சம்மந்தப்பட்ட ஆட்களிடம் கூறினால் போதும் தானே.. படம் போட்டு காட்டிதான் செய்யணுமா? உங்களை மாதிரி ரசிகர்கள், media ஒழுங்கா இருந்திருந்தால் அவர் ஏன் நேரில் வாரதை நிறுத்தி இருக்க போறார். ஒரு குடும்பத்த நிம்மதியா துக்கம் அனுசரிக்க விடுவாங்களா?
Media ku TRP, fans ku content, அந்த குடும்பத்துக்கு தான் அது இறப்பு.. SJ சூர்யா sir போறாங்க ஒருத்தன் selfie kekkuraan, body எடுக்க முடியாம முண்டி அடிக்கிறாங்க, என்ன இதெல்லாம்?
உங்களுடைய வேற வன்மத்தை இதில காட்டாதீங்க..
அவங்களுக்கு உள்ள நடக்கிறது ஒன்னும் தெரியாது, சும்மா வந்து video போட்டு வன்மத்த கொட்ட வேண்டியது..
இது என்னுடைய சொந்த கருத்து, நீட்டி முழுக வேண்டாம்..
#AjithKumar once stood by producers when the Tamil film industry was in crisis! 💯
According to Anthanan, Ajith faced opposition for supporting them. When he himself was in trouble and needed ₹10 lakh, Sanjay Vathavan helped him escape a humiliating situation.
A different perspective on Ajith’s past, the struggles he faced, and the person he was! 👀
13 விநாடி வீடியோவை வைத்து ஒரு மனிதனை Judge பண்ணாதீங்க! 🔥
இடம், பொருள், ஏவல் — முழு Context தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க.
Race முடிச்சு முழுசா Exhausted-ஆ இருந்தும், தன்னை பார்க்க வந்தவங்களுக்காக Photo, Video எடுத்துக் கொடுத்து, சிரிச்ச முகத்தோட அனுப்பி வைத்திருக்கிறார் #AjithKumar. ❤️🫶
ஒரு 13-sec Clip அவரை Define பண்ணாது. பல வருடங்களா அவர் செய்த செயல்கள்தான் Define பண்ணும். 🛐❤️
Track-ல எல்லாத்தையும் கொடுத்த பிறகும், மக்களுக்காக நேரம் ஒதுக்கிய மனிதர்.
இதுதான் Ajith Kumar. ❤️🔥
#AjithKumarRacing #Gladiators #DareDevil
In The Last 3 Yrs, He Is The Only Actor In India To Have Taken Photos With 10K+ Individual Fans. 📷🤝
True & Loyal Fans Know Him Better Than Anyone. He Is A GEM! 💎❤️
#AjithKumar
Over the last 3 years, Ajith Kumar has taken photos with 10K+ individual fans. ❤️
That’s not just stardom — that’s patience, humility and genuine love for his fans. 🫶
True & loyal fans know the man beyond a few seconds of footage.
He’s not just a STAR. He’s a GEM. 💎❤️🔥
#AjithKumar #Gladiators #DareDevil #AjithKumarRacing
“I met #AjithKumar garu in 2011. By that time he had already seen #Dookudu and liked it. He expressed interest in working on a Tamil remake if I directed it. But I was already committed to #Baadshah movie and also I didn’t have command over the Tamil language and missed that golden opportunity. I regret it” - #SreenuVaitla
#MaheshBabu | #AK