I have attached a photo of the screen displaying the green mark for your reference. Please let me know if you require any additional information from my end.
Considering the importance of a functioning screen for daily usage, I kindly request your immediate attention and assistance in resolving this matter. I believe the most appropriate course of action would be to replace the faulty display with a new one
I have attached a photo of the screen displaying the green mark for your reference. Please let me know if you require any additional information from my end.
திசையை 8 ஆகப் பிரித்தான்
இசையை 7 ஆகப் பிரித்தான்
சுவையை 6 ஆக கொடுத்தான்
நிலத்தை 5 ஆகப் பிரித்தான்
காற்றை 4 ஆகப் பிரித்தான்
மொழியை 3 ஆகப் பிரித்தான்
வாழ்வை 2 ஆக வகுத்தான்
ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்தான். அதை உயிரினும் மேலாக வைத்தான்.
- தமிழன்
திசை : வடக்கு வடகிழக்கு கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு மேற்கு வடமேற்கு
இசை : ச ரி க ம ப த நி ச
சுவை : இனிப்பு புளிப்பு உப்பு உவர்ப்பு காரம் கசப்பு
நிலம் : குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
காற்று : கோடை வாடை தென்றல் கொண்டல்
மொழி : இயல் இசை நாடகம்
வாழ்வு : அகம் புறம்
#தமிழும்_தமிழரும் ❤️
தமிழ் வாழ்க 🥰