சமூகநீதிக்கு எதிரான மதவாத சக்திகளையும் - அடிமைகளையும் 2026 தேர்தல் களத்தில் வீழ்த்திகாட்டுவோம். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற சமூகநீதி தத்துவத்த��ன் படி நடைபெறும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் #திராவிடமாடல் அரசு தொடர உறுதியேற்போம்.
புதிய திராவிட கழகம் () கொங��குநாடு வேட்டுவக் கவுண்டர் இளைஞர் நலச்சங்கம் நடத்தும் ஆறாவது மாநில மாநாடு பத்திரிக்கை பெரியகவுண்டனூர் ,
நாமக்கல்பாளையம் ,
குதிரக்கல்பாளையம், ஆகிய ஊர்களில் நமது சொந்தங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது உடன் ��ுதிய திராவிட கழக மாவட்ட செயலாளர் பிரசாந்த்,