மாவட்ட ரிஜிஸ்டர் பாலசுப்பிரமணியம் அவரது சகோதரி சித்ரா தேவி அவரது சகோதரர் சத்திஷ்குமார், பிராபாகர் அகிய��ர் வருமாணத்திற்க்கு அதிகமாக லஞ்ச பணத்தில் சொத்து வங்கியது சம்ந்தமாக புகார் மனு.
அரசு பள்ளி ஆசிரிய��ாக பணிபுரியும் இவர் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் வாங்கும் அளவுக்கு வசதி வாய்ப்பு எங்கிருந்து வந்தது. சித்ரா தேவி சென்னையிலே ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள நிலாங்கரையில் சொத்துக்களை வாங்கியாதற்க்கு, அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் செயலாளர் பத்திரப்பதிவு துறை ஆகியோர்க்கு
இந்தியன் மக்கள் மன்றத்தின் சார்பாக நாளை 29/07/23அன்று புகார் அளிக்கிறார்கள்.@CMOTamilnadu @pmoorthy21 @tnpoliceoffl @Office_of_Udhay
Following meenatchi medical college Research institute sister concerned Muthukumaran medical college chickarayapuram Mangadu central vigilance commission enquiry and 14 unauthorised buildings of muthukumaran medical college facing cmda demolition and nine acres of forgery land grabbing students advised not to join there cm hm masu Governor of Tn Tn MGR medical university NMC ministry of Health
@rajbhavan_tn@CMOTamilnadu@Subramanian_ma@GSBediIAS@CMDA_Official@CVCIndia@Udhaystalin@Office_of_Udhay@NMC_IND
Meenatchi medical college and Research institute enathur kanchipuram has notreceived recognition from NMC for the academic year2023-24 MBBS seats r removed from seat matrix Muthukumaran medical college scam is examined by NMC and CVC is examining the scam Ministry of health Govt of india NMC Hs state CM of Tamil Nadu @rajbhavan_tn@CMOTamilnadu@Subramanian_ma@GSBediIAS@NMC_IND@Office_of_Udhay@Udhaystalin
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் முன்னாள்உளவுத்துறை காவல்துறை கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் அவரது மனைவி ஜூனிதா தேவ ஆசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு விசாரணை வந்தது டேவிட்சன் மீது அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என 28.8.2023 இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்கள்.
போலி பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகள் முன்னாள் உ���வுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் அவரது மனைவி ஜுனிதா டேவிட்சன் ஆசீர்வாதம் மீது நடவடிக்கை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று 27/07/2023 விசாரணைக்கு வருகிறது.
வாராகி 9940444476 @CMOTamilnadu @Office_of_Udhay @Udhaystalin @tnpoliceoffl @davidsonips @NIA_India
டி.ஐ.ஜி விஜயகுமார் இறப்பின் மர்மம் பற்றி பேசியதற்கா வாராகி ஆகிய என்னையும்.
இறப்பு சம்பவங்களை விவாதித்த ஊடகங்கள் பேசு தமிழா பேசு ,ஆதன் தமிழ் ,ஐ தமிழ் போன்ற உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகங்களுக்கு குறிப்பாக என்னுடைய பதிவு செய்தியை வெளியிட்டதற்காக ஊடகத்தை அச்சுறுத்தும் கோவை மாநகர காவல்துறை,
ஆரம்பத்தில் எட்டு பேருக்கு சம்மன் அளித்து விசாரனை செய்த கோவை காவல்துறை மறைந்த டிஐஜி விஜயகுமார் சம்பந்தமான பாமரனுக்கும் உதிக்கும் சந்தேக செய்தியை வெளியிட்ட 24 நபர்களுக்கு சம்மன் அனுப்பி அச்சுறுத்துகிறது.
உண்மையிலே விஜயகுமார் ஐபிஎஸ் இறப்பு சம்பந்தமாக கேள்வி எழுப்பிய இபிஎஸ், அண்ணாமலை ஆகியோருக்கு சம்மன் அனுப்ப தயாரா?
குறிப்பாக உண்மையிலே உங்களது நியாயமான விசாரணையாய் இருப்பின் டிஐஜி விஜயகுமார் இறப்புக்கு“பரசனல் பிராபளம்” தான் காரணம் என வீடியோ பதிவிட்ட முன்னாள் காவல்துறை அதிகாரிகள் ஜாங்கிட் சங்கராம் ,ரவி ,வரதராஜன் போன்றவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க த��ாரா!@CMOTamilnadu @Office_of_Udhay @tnpoliceoffl @policecbecity @pesutamizhapesu @Aadhan_Tamil @ITamilTVNews @EPSTamilNadu @annamalai_k
அரசு நிலத்தை அரசுக்கு விற்ற வழக்கில் 50 கோடி மதிப்புள்ள OSR நிலம் அபகரிப்பு 2 சார்பதிவாளர்களை மட்டும் கைது செய்த காஞ்புரம் CBCID பாலசுப்ரமணியம் மட்டும் தப்ப வைத்தது ஏன்? இந்த OSR நிலங்களை இளநிலை உதவியாளரை அந்த அலுவலங்களில் பகராண்மையில�� பணி அமர்த்தி இந்த ஆவணங்களை மிரட்டி பதிய வைத்து விட்டு தான் மட்டும் விசாரணை வலையத்தில் வராமல் இ௫க்க 75 லகரத்தை கை மாற்றிய ரகசியம் ? லஞ்ச பணத்தை கை மாற்றியது லஞ்ச ஒழிப்புத்துறை DSP சங்கர் .பாலசுப்ரமணியத்துக்கும் சங்கருக்கும் என்ன தொடர்பு. இளநிலைஉதவியாளர் ராஐதுரையை வைத்து ஆவணத்தை பதிவு செய்ய வைத்த அப்போதைய மாவட்ட பதிவாளர் நிர்வாகம் பாலசுப்ரமணியம் கைது எப்போது? துறை செயலாளர் தி௫மதி ஜோதி நிர்மலா அவர்கள் விசாரணைக்கு உத்தரவிடுவாரா? @CMOTamilnadu @pmoorthy21 @Office_of_Udhay @
உதகை மசனகுடியில் அரசு நிலங்களை அமைச்சர் பி. மூர்த்தியின் ஆதரவுடன் காவல்துறை அதிகாரியின் துணையுடன் போலி ஆவணங்களை உருவாக்கி வேட்டைக்கு தயாரான பதிவுத் துறை மாவட்ட பதிவாளர் பாலசுப்���ிரமணியன் @CMOTamilnadu @pmoorthy21 @TNPoliceWstZone @
தமிழக அமைச்சரே நேரடியாக சோதனை சாவடியில் சோதனையிடும் அவல நிலையும் அவரே கனிமவள வாகனங்களை சிறை பிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய அவல நிலையும் ��ற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழக பால்வளத்துறை அமைச்சர் அன்றைய தினம் சோதனை சாவடியில் 10 டயர்களுக்கு மேல் பொருத்தப்பட்ட கனரக வாகனங்கள் எப்படி கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கலாம் என்றும் தமிழக அரசு 10 டயர்களுக்கு மேல் பொருத்தப்பட்ட வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளதை கூறிய நிலையிலும் தொடர்ந்து 12 முதல் 18 ��யர்கள் பொருத்திய வாகனங்களில் மட்டுமே கனிமவள கடத்தல் நடந்து வருகிறது என்பதும் அவைகள் கேரளா மாநிலத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே தமிழக பால்வளத்துறை அமைச்சர் கூறியது போல் 10 டயர் வாகனங்களுக்கு மட்டுமே கேரளாவுக்கு கனிம வள கடத்தலுக்கு அனுமதி உண்டு என்பதையும் 10 டயர்களுக்கு மேல் பொருத்தப்பட்ட கனரக லாரிகளில் கனிம வளங்கள் கடத்த தமிழக அரசு தடை செய்துள்ளது என்று கூறிய அமைச்சரின் பேச்சுக்கு மதிப்பளித்து அரசு உத்தரவை கருத்தில் கொண்டு குமரி மாவட்ட காவல் துறையும் குமரி மாவட்ட நிர்வாகமும் உடனடியாக 12 முதல் 18 டயர்கள் பொருத்திய கனரக டாரஸ் லாரிகளில் கனிம வளம் கடத்துவதை தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர���பார்ப்பாக உள்ளது. அமைச்சரை அவமதிக்கும் செயல்கள் தீருமா...? அல்லது அமைச்சரின் உத்தரவை குமரி மாவட்ட அதிகாரிகள் நிறைவேற்றுவார்களா... தமிழகத்திற்கு விடியல் பிறக்குமா...? கனிமவள கடத்தல் நிற்குமா...? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இல்லையேனில் விரைவில் நீதிமன்றத்தின் முன் அதிகரிகளின் முகங்களை வெளிப்படுத்துவேம்.@CMOTamilnadu @Manothangaraj @officeofMTR @SouthZoneTNpol @tnpoliceoffl
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனி வள கொள்ளையை தடுப்பார எஸ்பி ஹரிகிரண் பிரசாத் .
பத்து டயர்களுக்கு கூடுதலாக டயர்கள் பொருத்திய கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல அரசு அனுமதி இல்லை என்ற உத்தரவு குறித்த அமைச்சரின் பேச்சை அவமதித்து வரும் அதிகாரிகள்.*
*12 முதல் 18 டயர் பொருத்திய கனிம வளம் கடத்தும் வாகனங்கள் குமரி சாலைகளில் ஊர்��லம்**கடத்தலுக்கு உடந்தையா�� அதிகாரிகளின் சிக்னலுக்காக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கனிமவள கடத்தல் வாகனங்கள்*
*கனிம வள கடத்தல் தடுக்கப்படுமா...? விடியல் பிறக்குமா..?தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு 12 முதல் 18 டயர்கள் வரை பொருத்தப்பட்ட கனரக டாரஸ் லாரிகளில் பெருமளவு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பும் வெளியிடப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்ச���யாக குமரி மாவட்டத்தில் நாளொன்றுக்கு ஆயிரம் லாரிகளில் கனிம வள கடத்தல் நடந்தால் ஐந்து முதல் ஏழு வாகனங்கள் வரை வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறி புள்ளி விவர கணக்குகள் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மானோ தங்கராஜ் அவர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும்போது சுமார் அரை மணி நே��த்திலேயே தனது அரசு வாகனத்திற்கு எதிரே சுமார் 50க்கும் மேற்பட்ட 12 முதல் 18 டயர்கள் வரை பொருத்திய கனரக டாரஸ் லாரிகள் கனிம வளம் ஏற்றிக்கொண்டு கேரளா மாநிலத்திற்குள் சென்றதை கண்டு மனம் குமுறி களியக்காவிளை அருகே கோழிவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாரிடம், "தமிழக அரசு 10 டயர்களுக்கு மேல் பொருத்திய கனரக டாரஸ் லாரிகளில் கனிம வளம் கடத்த அனுமதி இல்லை என்று உத்தரவிட்டுள்ளது த���ரியவில்லையா...? என்று கேள்வி எழுப்பியதுமன்றி அந்த வேளையில் சோதனை சாவடியை கடந்து செல்ல வந்த 12 டயர்களுக்கு மேல் பொருத்தப்பட்ட கனிம வள வாகனங்களை தடுத்து நிறுத்தி அவைகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதும் அல்லாமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஹரிகிரன் பிராசத் செல்போனில் பேசி நடவடிக்கை எடுக்க கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. குறிப்பாக முன்னாள் கனிமவள கொள்ளைக்கு எதிரான போராளியான அவர் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில், குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு 12 முதல் 18 டயர்கள் பொருத்திய வாகனங்களில் மட்டுமே கனிம வள கடத்தல் நடைபெற்று வருவதை சோதனை சாவடி போலீசாரும் சரி காவல் நிலைய போலீசாரும் சரி அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படை அதிகாரிகள் குழுவானாலும் சரி யாருமே கண்டு கொள்ளாமல் பால்வளத் த��றை அமைச்சர் கோழிவிளை சோதனை சாவடியில் பத்து டயர்களுக்கு மேல் பொருத்திய கனரக டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கடத்த அரசு தடை செய்துள்ளது என்று கூறிய அரசு உத்தரவையும் பால்வளத்துறை அமைச்சரையும் தொடர்ந்து அவமதித்து 12 முதல் 18 டயர்கள் பொருத்திய கனிமவள வாகனங்களை கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடந்த 11-07-2023 அழகிய மண்டபம் அருகே கல்லுவிளை பகுதியில் காலை 9 மணி அளவில் வரிசையாக 16 முதல் 18 டயர்கள் பொருத்திய கனரக டாரஸ் லாரிகள் கனிம வளங்களுடன் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 18 டயர் கொண்ட டாரஸ் லாரிகள் நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள எடை மேடைகளில் எடை போட இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அவ்வளவு பெரிய ட்ரெய்லர் வடிவிலான 18 டயர் வாகனங்களுக்கு எடை போடும் அளவிலான எடை மெஷின் எங்குமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் அந்த வாகனங்களுக்கு எடை போடுவதுமில்லை. வழக்கு பதிவதும் இல்லை குறைந்தபட்சம் அபராதம் கூட விதிப்பதும் இல்லை. அதிலும் கேரளா பதிவு எண்கள் கொண்ட வாகனங்களை எந்த சோதனையும் செய்யாமல் அனுப்பி வருகின்றனர் என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் சிக்னல் கொடுத்தவுடன் அனைத்தும் ஊர்வலமாக கேரளாவுக்கு செல்வதற்காக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், சிக்னல் கிடைத்த பின்னர் அவைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்ற���க கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு சென்றது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திமுக அரசின் பால்வளத்துறை அமைச்சரே சோதனை சாவடியில் சோதனை இட்டு கனிம வள வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடும் நிலை தான் குமரி மாவட்டத்தில் உள்ளது என்பது மிகவும் பரிதாபகரமான நிலையாக உள்ளது. அப்படி என்றால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் ��ெயல்பாடுகள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்ததால்தான் தமிழக அமைச்சரே நேரடியாக சோதனை சாவடியில் சோதனையிடும் அவல நிலையும்
@CMOTamilnadu @Manothangaraj @kumari_police @TNpolice_cz @SouthZoneTNpol
“புழல் சிறைச்சாலை நவீன மருத்துவமணையாக மாற்றிய முருகேசன்”
சிறைத்துறை டி.ஐ.ஜி முருகேசன் சிறைத்துறை மருத்துவர்கள் மூன்று பேர் மற்றும் ஆறு ��ிறைக் கண்கணிப்பாளர்கள்
கூண்டோடு மாற்றப்பட வேண்டும்.@CMOTamilnadu @tnpoliceoffl @avadipolice
Despite the liberty protection guaranteed by Supreme Court vide its orders applying Sullivan doctrine to Shreya Singhal, the TN Police threatens me with the fear of criminal sanction directly by sending threat message after my statement during witness examination in case of Cr. No 219/2023 for reasons of incriminating ADGP Tr. Arun and IGP Sudhakar.
Will TN CM intervene and restore democracy?@CMOTamilnadu@tnpoliceoffl@chennaipolice_@COPTBM@SDMeena_IAS@ipspolicetn@policecbecity #Amutha IAS #Shankar JiwalIPS @SandeepRRathore
திண்டுக்கல்லு சீனிவாசா..உனக்கு மூளையே இல்லயா உன் மண்டைல கல்லு தான் இருக்குன்னு தெரியுது உன்ன எல்லாம் எடப்பாடி எதுக்குயா வச்சிருக்காங்க.@EPSTamilNadu@ADMKofficial@Srinivasanoffl
எங்கள் தலைவன்,சைக்கிள்சூசை,கருமை நிறக் கண்ணன் ,பேச்சிலே புளூகு மன்னன் ,சிந்தனை சிற்பி, சைனைடுகுப்பி ,விளம்பர விரும்பி,சோசியல் மீடியா பெய்டு ப்ரோமோஷன் சூப்பர் ஸ்டார்… நேற்று அரசியல் பேசலாம் பத்திரிகையாளர்களுக்கு சந்திப்பை ஏற்படுத்தி பேக் கடித்த பேச்சுலர் சிங்கம் பத்தி��ிகையாளர் சந்திப்பு தவிர்த்தது ஏன் ?