@tvkvijayhq கிட்டத்தட்ட ஒரு மாசமா இங்க போதை பொருள் பஞ்சாயத்து போகுதே அதுக்கு எங்கடா ஒரு அறிக்கையும் காணோம் @actorvijay? இதுக்கு மட்டும் தூக்கிட்டு வர்ற அப்போ நீயும் திமுகவோட அல்லக்கை தானா? 🥱🥱
அம்பானி மகன் திருமணத்திற்காக அகமதாபாத் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அவசரம் அவசரமாக தற்காலிக ஏற்பாடு.
மணிப்பூர் ஒரு வருடமாக எரிகிறது... தமிழகம் வெள்ளத்தில் தத்தளித்தது.... விவசாயிகள் சுட்டு கொலை....இது போல் நாட்டில் எத்தனையோ நடக்கிறது...
கண்ணை மூடிக் கொண்ட மோடி அரசு நண்பர் வீட்டு கல்யாணத்திற்கு மிக கரிசனம்.... இவர்கள் யாருக���கான அரசு... ஆட்சி.