அரசு பணத்தில் ஆடம்பரம் இல்லை…
சொந்த செலவில் பயணம்!
முதலமைச்சர் விஜய், அரசுமுறைப் பயணத்திற்குக் கூட தனது சொந்த செலவில் தனியார் ஜெட்டில் பயணிக்கிறார்.
அரசு இதற்கு ஒரு ரூபாய் கூட செலவழிக்கக் கூடாது என்ற அவரது நிலைப்பாடே மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்துகிறது.
மக்களின் பணம் மக்களுக்கே!
அதுதான் முதலமைச்சர் விஜய். @TVKVijayHQ
எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது எங்கள் தலைவர் சம்பாதித்த மிகப்பெரிய சொத்தே இதுதான்.❤️🙏
முதல்வர் விஜய்க்கு வாக்களித்த மக்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தப் பெண் !!
Some moments stay with you forever this was one such moment. It was wonderful meeting our dear Vijay in his new role as the Chief Minister of Tamil Nadu and conveying heartfelt wishes on behalf of our Directors’ Union. Sharing this special and memorable moment with all of you. @TVKVijayHQ@actorvijay
இன்று அமைச்சராக பொறுப்பேற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு
திரு.K.A.செங்கோட்டையன் அவர்களை நேரில் சந்தித்து, எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்.
மக்கள் நலன் சார்ந்த சிறப்பான ஆட்சியையும், புதிய பொறுப்பில் மேலும் பல சாதனைகளையும் படைக்க என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஒவ்வொரு நாளும் நேர்மை தவறாமல், பாகுபாடு இல்லாமல், ஊழலற்ற உண்மையான உழைப்பை கொடுத்து, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமத்துவத்தை கடைபிடிப்பேன் என்ற உறுதியை அளித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் வழிகாட்டுதலில் செயல்படுவேன் என்பதை மகிழ்வோடு கூறிக்கொள்கிறேன்.
@TVKVijayHQ | @BussyAnand
" முதியோர் இல்லங்களாக இருந்த சட்டமன்றத்தை இளையோர் இல்லமாக மக்கள் மாற்றி இருக்கிறார்கள்.. அரசியலில் மிகப்பெரிய புரட்சியை அமைதியாக ஏற்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர்.. " - 31 வயதில் அமைச்சர் பதவி.. தவெக அமைச்சர் ரமேஷ் மகிழ்ச்சி பேட்டி..
#MinisterSRamesh | #CMVijay | #TVK | #PolimerNews
Super happy to have met our Honourable Chief Minister @TVKVijayHQ Anna today to congratulate him on his massive victory in the TN 2026 elections. Having had the privilege of knowing him for almost two decades, I can proudly say that his humility, warmth, and simplicity have remained the same throughout all these years. Wishing him good health, continued success, and a bright future for our state. Thank you so much for your time, dear Anna 🤗❤️🙏🏻
@actorvijay@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்கள் தலைமையில் அறநிலையத்துறை அமைச்சராக மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பளித்த தளபதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
எவ்வித ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் அனைத்து மக்களும் நன்மை பெறும் வகையில் முதல்வரின் வழிகாட்டுதலில் அறநிலையத் துறை செயல்படும். ஊழலற்ற, பிரிவினை பார்க்காத சமத்துவமான அரசாக நமது அரசும், நானும் செயலாற்றுவோம்!
@TVKVijayHQ | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம்
பதவி வெறிக்காக திமுக செய்த அவலம் அம்பலம்.👇
ஒட்டுமொத்த உண்மைகளையும் போட்டு உடைத்து விட்டார் அண்ணன் @CVShanmugamofl இதற்கு திமுகவால் பதில் சொல்ல முடியுமா 👊
திமுக ஒரு தீய சக்தி என்பதை இப்போது மக்கள் உணர்ந்து இருப்பார்கள்.
வீட்டிற்கு அருகில் இருக்கும் தேநீர் கடையில் டீ குடிப்பதற்காக வந்தேன் அங்கு ஒரு பெரியவர் சொல்கிறார். "எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் அமர்ந்திருக்கும் உதயநிதி. இவ்வளவு வன்மத்தோடு பேசியிருக்காரு.
ஆனா அந்த பையன் விஜய் , 'பெரும்பான்மை வராததால் சிறுபான்மை என்ற விமர்சித்தால் நாங்களே சொல்கிறோம் இது சிறுபான்மை அரசுதான்'னு. சொல்றாரு. உண்மையாவே விஜய் ஓட இந்த நல்ல குணத்துக்கு இன்னும் இன்னும் உயர போவாரு" என்றார்.