#OnlineMarketing#RIP#CastoClub
If You Are Interested In Network Marketing Kindly First Learn The Concept & Do Invest 🙏 Don't Loss Your Money, My Dear Nanba's. It's My Kind & Humple Request.
I'm a 20 years old dev,
I don't have a gf,
I have only 10 close friends (6 of them are devs too, but they have gfs😐)
I don't smoke,
I don't drink,
I don't play games,
I don't know what other bad habits are there..
My sister hates me. My mom does not understand my worth. 1/2 🧵
ஊரடங்கு நீட்டிப்பா? - முதல்வர் பதில் :
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா என்பது திங்கட்கிழமைக்கு பிறகு தெரியும்.
ஊரடங்கு நீட்டிப்பு விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கும் : முதல்வர் பேட்டி
#lockdownextension#tamilnadulockdownextension
Heart_Breaking| கொரோனா நோயால் உயிரிழந்தவரின் உடலை திருச்சி SRM மருத்துவமனை ஆம்புலன்சில் ஏற்றி வந்து சமயபுரம் அருகே கோட்டமெடு பகுதியின் ஒதுக்குப்புறமான இடத்தில் தகுந்த பாதுகாப்பு முறையில்லாமல் வீசிவிட்டு செல்லும் வீடியோ. #COVID#COVID19#death
சிபிஎஸ்இ தேர்வு ரத்து - மத்திய அரசு தகவல்:
சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு அறிக்கை தாக்கல்.
மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் முடிவு செய்து அறிக்கை தாக்கல்.#examscancelled#cbsecancelexam#CBSE