ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும்.அம்மனுக்கு சாத்தபட்ட வளையல்களை பெண்கள் தங்கள் கைகளில் அணிந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். ஆடிப்பூரம் நம் பிரத்யங்கிரே தேவி கோயில் அம்மனுக்கு வளைகாப்புதிருவிழா.அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக #temple
தேய்பிறை பஞ்சமி வழிபாடு :
வாராஹி அம்மனை வழிபட பஞ்சமி திதி மிக உகந்ததாகும். இந்த நாளில் வாராஹியை மனதார வழிபட்டால், கேட்ட வரங்கள் கிடைக்கும்.பகை, எதிர்ப்பு, தடை,போன்ற பிரச்சனைகள் நீங்கி விடும்.வாராகியிடம் நியாயமாக முன் வைக்கப்படும் கோரிக்கைகள் எதுவானாலும் உடனடியாக நிறைவேறும்
சனிப்பிரதோஷம்
பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறும் இத்தருணத்தில் நாமும் வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக் கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்..🙏🙏
சீதேவி பிராட்டி,மகாலட்சுமி என்ற திருநாமத்துடன் திருமாலை மணந்து,மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமி ஆனார். நவராத்திரியின் நான்காவது நாளில் மலைமகளை வழிபட்டு முடிந்து, மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்கிறோம்.இந்த நான்காம் நாளில் அம்பிகையை மகாலட்சுமி வடிவத்திலேயே நாம் வழிபட வேண்டும்.#Navratri
Navratri Day 1: Puja Vidhi and Know everything about Maa Shailputri First day of Navratri is dedicated to Goddess Shailputri,Maa Shailputri is one of the most prominent forms of Maa Durga. Maa Shailputri’s idol is depicted as a Goddess.#NavratriFestival
வியாழன் பிரதோஷம்: குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்: கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். #பிரதோஷம்
மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர்அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர் #ஓணம்
தேனி அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆரம்பம் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் ஏப்ரல் 19ம் தேதியும் (செவ்வாய்க்கிழமை), 20ம் தேதி (புதன்கிழமை) கம்பம் நடும் விழாவும் நடைபெற்றது #veerapandi
செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும்... செவ்வாய் பிரதோஷம் மனிதனுக்கு வரும் ருனம் மற்றும் ரணத்தை நீக்கக் கூடிய பிரதோஷம் என்பது கூடுதல் சிறப்பு இதனால் செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும் மேலும் பித்ரு தோஷமும் விலகும்.. @Prathayangira