சாட்டை துரைமுருகன் அவர்கள் விசிகவை விமர்சனம் செய்த உடன் ,சீமான் அவர்களுக்கு Call செய்து கண்டிக்க சொல்கிறார்கள் விசிகவினர்.
வன்னிஅரசு அவர்கள் மிகமோசமான முறையில் நாதகவையும் சீமான் அவர்களையும் பேசி அவதூறு பரப்பிய போது இவர்கள் எங்கே போனார்கள் ?
ஆளுக்கொரு நீதி ?
மாநாட்டில் ஒழுக்கமாக நடந்து கொள்ள தெரியவில்லை❗ அந்த ஒழுங்கீனத்தை விமர்சித்தவரை பேசக்கூடாது என்று சொல்வதற்கு மட்டும் வாய் வண்டலூர் வரை நீள்கிறது.
இவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களால் இவர்களுக்கும், இவர்களுடைய கட்சிக்கும், அண்ணன் தொல் திருமாவளவனுக்கும் தான் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது❗ அதை கொஞ்சம் கூட உணராமல் அடுத்தவர்களை குறை சொல்ல வந்து விட்டார்கள்.
எனக்கும் இதே நிலை தான் கடந்த இரண்டு நாட்களாக அலைபேசியில் அழைத்து மிரட்டல்கள் விடுகிறார்கள்😡 ஆனால் இப்போதும் சொல்கிறேன் வீசிக நடத்திய தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தோல்விதான்❗
சீமான் நாம் தமிழர் கட்சி பற்றியான போலியான தகவல்களை திட்டமிட்டு
பரப்புவதற்கு
என்று விஜயின் ரூட் மாபியா மூலம் களமிறக்கப்பட்டுள்ள நான்கு #தற்குறி#நாதாரி#நாய்கள்..