செந்தமிழர் பாசறை - வளைகுடா மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாசறை (நாம் தமிழர் கட்சி) இணைந்து நடத்தும்
இன எழுச்சி நாள் 2025 தொடர் கீவெளி
இறுதி அமர்வு:
நாம் தமிழர் கட்சியும் ஈழமும்
கருத்துரையாளர்கள்:
செல்வி, பிரீத்தா சந்திரபோஸ்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மாணவர் பாசறை
திரு. தமிழம் செந்தில்நாதன் (தலைவர்
வீரத்தமிழர் முன்னணி)
அனைத்து தாய்த்தமிழ் உறவுகளும் தவறாமல் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்
நாள்: 17 மே 2025 (சனி) தமிழ்நாடு நேரம் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை
https://t.co/GSgybGWXgX
எங்கள் மாவட்டத்தில் இருந்து ஒரு மாநில ஒருங்கிணைப்பாளர்..🥳
கட்சி தொடங்கிய காலத்திலிருந்து,இன்று வரை எந்த வித சமரசமும் இல்லாமல் தமிழ்,தமிழர் என்று நம் இன் விடுதலைக்காக ..தொடர்ந்து தமிழ்தேசியக் களத்தில் களமாடி வரும்..அன்பு அப்பா @Mohandasemillc1 அவர்களுக்கு, புரட்சி வாழ்த்துக்கள்.
யார் இந்த அஞ்சம்மாள்?
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, கடும் வறுமைக்கிடையே கட்சியிலும், 13 ஆண்டுகளாக அற்பணித்துவரும் களப்போராளி!
திருமதி அஞ்சம்மாள், மாநில ஒருங்கிணைப்பாளர், மீனவர் பாசறை.
FIR எப்படி வெளியானது என்றால் technical fault என மத்திய அரசு சொன்னதாக கூறினால் நாங்க நம்ப வேண்டுமா .
குற்றம் நடக்கும் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பழுதாகி உள்ளது எப்படி ?
#பாசிச_திமுக_ஒழிக#EnsureWomenSafety
#BREAKING || சென்னையில் தடையை மீறி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை
அண்ணா பல்கலை. சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான் கைது
#Chennai #NTK #Seeman #AnnaUniversity #AnnaUniversityCase #annauniversityissue #Protest #Arrested