மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
விஜய் அண்ணா வீட்டில் வேலை பார்த்த அம்மா கண்ணீர் மல்க 😢
என் புள்ள தான் என்னை காப்பாற்றினார்..
என் புள்ள நல்லாருக்கணும்..
நல்ல பெயர் வாங்கணும்..
எங்களை Servant மாதிரி நடத்தினதே இல்லை..
ரொம்ப நல்ல மனசுள்ள புள்ள விஜய்..
#முதல்வர்_விஜய்#தமிழகவெற்றிக்கழகம் h
Wishing you a Happy Republic Day from Phoenix Marketcity Chennai! 🇮🇳✨
Let’s celebrate the spirit of unity, pride, and freedom that makes our nation strong. 🎉🕊️
Bring your family, enjoy the festive vibes, and make today memorable with shopping, food, and fun! 🛍️🍽️🎶
What an inspiring women you are #SudhaKongara mam! Hats off to all your patience and dedication!from being adamant to tell this important story and to pull this off in style inspite of all the struggles shows how strong you are!
Tomorrow is your day mam❤️💪🏻💯
Wishing @iam_RaviMohan anna,@Atharvaamurali brother #Sreeleela, @gvprakash@DawnPicturesOff, @RedGiantMovies_ and the entire team of #Parasakthi a Thee paravum Blockbuster at the box office!
Happy for you pa @AakashBaskaran proud of you 😊
இன்று KPY பாலா exposed ஆகியிருக்கிறார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆரம்பித்து சினிமாவில் கதாநாயகன் ஆகும் இலக்குடன், கஷ்டப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வதாகக் காண்பித்து, 'கலியுகக் கர்ணன்' டைட்டிலுடன் சமீப காலமாக நீண்ட ந���ட்கள் பேசுபொருளாகக் கவனம் ஈர்த்தவர் பாலா. அவர் செய்துவரும் உதவிகளெல்லாம் இணையம் எங்கும் பரப்பப்பட்டன.
இப்போதெல்லாம் 'பிறருக்கு உதவுதல்' என்பதை மனிதாபிமானமாகப் பார்க்கமுதல் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய அரசியல் அல்லது மோசடியை மனதில் வைத்து சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியிருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது தான் எனக்கு மறைந்த நடிகர் மயில்சாமி நினைவுக்கு வருகிறார். அவர் ஒன்றும் பெரிய முன்னணி நகைச்சுவை நடிகரும் இல்லை. ஆனால் உயிருடன் இருந்தவரை கையில் இருக்கும் பணத்தைப் பகிர்ந்து கொடுத்து உதவிகள் பல செய்தவர். ஆனால் என்றுமே அதை வைத்து விளம்பரமும் தேடிக்கொண்டதில்லை. அவரிடம் உதவி பெற்றவர்கள் முகம் யாருக்கும் தெரியாது. அவரது இ��்தக் குணாதிசயம் கூட அவருடன் பயணித்த நடிகர்களால் அவர் இறந்த பின்னரே அதிகம் பேசப்பட்டது.
நிஜத்தை விட போலிகளே அதிகம் ஜொலிக்கின்றன.
பதிவு: மதிரூபன் 🙏
"காலேஜ்ல முதல் தடவையா அவர் கையால தான் அவார்ட் வாங்குனோம், டி.வில அவர் பண்றதை பார்த்து தான் எங்களுக்கு நடிக்கவே ஆர்வம் வந்துச்சு".. ரோபோ சங்கருக்கு கோபி, சுதாகர் கண்ணீர் மல்க அஞ்சலி
#RoboShankar | #RIP | #HealthIssue | #RIPRoboShankar | #PolimerNews