rj anna the cricket analyst, konjam sollunga abishek nalla form la illa.yen washy ah open panni inoru bowling option ah use panna koodathu..neenga Solunga ...#staraikelungal
ICC Under-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2026-இல் கோப்பையை வென்ற நம் இந்திய அணியில், இடம்பெற்று இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான தம்பிகள் அம்ப்ரிஷ் மற்றும் தீபேஷ் ஆகியோரை இன்று நாம் நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்களது சிறப்பான திறமையினை வெளிப்படுத்தி வருவது நம் அனைவருக்கும் பெருமை!
இந்த இளம் வீரர்களுக்கு நம் திராவிட மாடல் அரசு எல்லா வகையிலும் துணை நிற்கும். @SportsTN_