பூந்தமல்லி வெற்��ி வேட்பாளர் அண்ணன் திரு ஆ.கிருஷ்ணசாமி அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை #உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிப் பெறச் செய்யுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் அண்ணன் தளபதி திரு @mkstalin அவர்கள் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் சகோதரர் திரு @udhay_stalin அவர்களின் ஆலோசனைப்ப��ி,
இன்று (31/03/2026) காலை 10:00 மணி அளவில், பட்டாபிராம் ஜெய் கிரிஷ் மகாலில்,
தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் - 2026 முன்னிட்டு, ஆவடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
உடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி நிர்வாகிகள், திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநகரக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்த�� கொண்டனர்.
#DMK #Avadi #MKStalin #UdhayanidhiStalin #நம்ம_ஆவடி_நாசர்
பூந்தமல்லி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு ஆ.கிருஷ்ணசாமி அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை #உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிப் பெறச் செய்யுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
*மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமை��்சர் திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர், ஆவடி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. ஆவடி S M Nasar, M.L.A., அவர்கள் பட்டாபிராமில் தொகுதிக்கான ஆலோசனை கூட்டத்தின்போது
#DMKWins2026
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியில் அண்ணன் திரு ஆ.கிருஷ்ணசாமி அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும��!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#DMKWins2026
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக ஆவடி சட்டமன்றத் தொகுதியில் அண்ணன் திரு.எஸ்.எம்.நாசர் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடு���ிறார்.
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும���!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#DMKWins2026
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
சே. பிரேம் ஆனந்த்
ஒன்றிய கழக செயலாளர்
திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க
திருவள்ளூர் மத்திய மாவட்டம்
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்��ாடு_வெல்லட்டும்
#festival
இன்று (15/03/2026) மாலை 06:00
செவ்வபேட்டையில் உள்ள அஹலே சுன்னத்வல் ஜமாத் பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது.
அன்புடன்
சே. பிரேம் ஆனந்த்
ஒன்றிய கழக செயலாளர்
திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய தி.மு.���
திருவள்ளூர் மத்திய மாவட்டம்
#dmk #mkstalin
இன்று 15/03/2026 காலை 10:00 மணி அளவில்,
*தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக NDA அரசையும் அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து செவ்வாப்பேட்டை பெட்ரோல் பங்க் அருகில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது *
My heartiest congratulations to the esteemed Minister Annan Thiru @Avadi_Nasar for submitting his nomination form to contest in the #Avadi constituency in the 2026 Assembly Elections.
Yours
சே. பிரேம் ஆனந்த்
Union Secretary
Tiruvallur East Union
#TamilnaduAssemblyElections2026
இன்று 03/03/26
மாண்புமிகு சிறுபன்மினர் நலத்துறை அமைச்சர் அண்ணன் திரு.ஆவடி @Avadi_Nasar அவர்கள்
மறைந்த பாக்கம் கிளை கழக செயலாளர்,மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அண்ணன் கு.கருணாகரன் அவர்களின் 16ஆம் நாள் நினைவு அஞ்சலியில் உருவ படத்தை திறந்து வைத்து துக்கம் அனுசரித்தார்.