தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்றைய உரை.!
சட்டப்படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையத்தின் தீர்ப்புகளையும் மதிக்கவில்லை. காவிரி நீரின் அளவு குறைந்து வருவதால் தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேகதாது அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.!
#காவிரிகாப்போம்| #மேகதாதுஅணைதடுப்போம் | #CauveryKappom | #MekedatuAnaiThaduppom | #CauveryRights | #TamilNadu | #PMK
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு Free Fast tag ஒன்னு தான் தந்து இருக்கீங்க இன்னொன்னு குடுங்க - எ.வ.வேலூ
ஆமாம் பரம ஏழை மக்களுக்குத் தேவையான முக்கியமான கோரிக்கையை வைக்கிறார் சட்டமன்றத்தில்
நேத்து வீடியோ போட்டு சவுக்கு சங்கர் தினமும் போடுற வீடியோவை வைச்சு தான் ஆட்சியே நடக்குதுன்னு உதார் விட்ட ஜெகன் மோகினி மாலதி இன்னைக்கு எஸ்கேப் , குழந்தைத்தொழிலாளியை வைச்சு ஒரு சமாளிப்பு வீடியோ வெளியிட்டுள்ளனர் , இவஙக ஒரு தனி உலகத்துல வாழ்வாங்க போல
இன்று பேரவையில் ஒரே ஒரு முறை கொடுத்த பேப்பரை படித்து விட்டு, நாள் முழுக்க எதுவுமே பேசாமல் வழக்கம் போல திறுதிறுவென முழித்துக் கொண்டிருந்த முதல்வர் @actorvijay!
வெற்றி முட்டு கொடுக்கும் திட்டம் எப்படி செயல்படுத்துவது என யோசித்துக் கொண்டு இருந்தீர்களோ?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
#TNAssembly
பாஜக வந்தாலும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லை.
காங்கிரஸ் வந்தாலும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் இல்லை.
இருவருக்கும் ஒரே கொள்கைதான்; கட்சியின் பெயர்தான் வேறு.
#ntk#seeman#bjpfails#congressfails#tvkfails
நக்கீரன் கோபால்,சூர்யா வெற்றி கொண்டான் போன்றவர்களின் கருத்துக்களை நாம் தமிழர் தம்பிகள் நமக்கான கருத்துகளாகவும்,நம்பத் தகுந்த கருத்துகளாகவும் எண்ணியது கிடையாது அவர்கள் எதிர் சித்தாந்த,கட்சிகளை கொண்டவர்கள் அவ்வாறே அவர்களை நாம் அணுகினோம்.
ஆனால்,பாரிசாலன் அப்படி கிடையாது ( 1 )
School முடிச்சிட்டு college first year படிக்கும்போது இவர்தான் உன் உண்மையான தலைவர்னு வழி காட்டுனது அண்ணன் சீமான் தான்
இது அவரை இகழ்வதோ இவரை புகழ்வதோலாம் கிடையாது
ஒரு மாபெரும் தலைவனை கற்பித்த ஒரு ஆசான் அண்ணன் சீமான்♥️🔥
இத ஏத்துக்க கஷ்டமா இருந்தா எறும்பு chalk piece சா*ப்ட்டு..
நாம் தமிழர் கட்சி சார்பில் போடப்பட்ட கள் தடை நீக்க கோரியும் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் ரெகுலேஷன் பண்ணி கள்ளை விற்பனை செய்ய கோரிய பொதுநல வழக்கு இன்று மாண்புமிகு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது -
@thirumuruganntk
அவர்கள் தண்ணியை திறப்பதில்லை ஆலை கழிவுகளை சேர்த்து வைத்து மொத்தமாக திறந்து விடுகிறார்கள் அப்போது நம் நதிகளை நம் நிலத்தை கழிவுநீர் வடிகாலை போல பார்க்கிறார்கள்!
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களையும், பொறுப்பாளர்களையும் குறித்து உண்மைக்குப் புறம்பான அவதூறு காணொள்ளி வெளியிட்டுவரும் ஆல்டன் பி. நெல்சன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் கொடுக்கப்பட்டது
■தமிழ்த்தேசியவாதிகள் எப்போதும் போல நாம் தமிழர் பக்கம் தான் உள்ளார்கள்.,
■சிலருக்கு கிடைப்பது நாம் தமிழர் எதிர்ப்பில் வரக்கூடிய த.வெ.க சார்புடையவர்களின் ஆதரவு.!
■இந்த ஆதரவு ஒரு சந்தர்ப்பவாத ஆதரவு.,
~இதை வைத்து தன்னை மிகை படுத்தி கொள்கிறான் ஒரு டுபாக்கூர்.!
😂😂😂