#Exclusive
'96' படத்தில் ரம்மியமான காதலைச் சொன்ன பிரேம்குமார், இந்தப் படத்தில் குடும்ப உறவுகளின் உன்னதத்தைச் சொல்லவிருக்கிறார். அதில் சில காட்சிகளில் ஜல்லிக்கட்டு வருகிறது என்றும், மற்றபடி இது ஜல்லிக்கட்டு குறித்த கதை இல்லை.
https://t.co/ZgJKsqANrZ
#Karthi25#Japan#jallikattu