@Siva_Kartikeyan அண்ணன் அவர்களை சந்தித்தேன் , அன்றும் இன்றும் என்றும் அதே அன்பு அதே பாசம் ❤️ , என் கையை பிடித்து தூக்கி விட்டார் இது இந்த இடத்தில் மட்டும் இல்லை என் வாழ்வில் கூட 😍 இன்று ஒரு நிறுவனத்தை நான் நடத்தி வருகிறேன் அண்ணன் அவர்களின் வார்த்தைகள் எனக்கு அள்ளித்த ஊக்கம் தான்
One Month. One Celebration. One Thalaivar ❤️🙏🏼
As I mentioned earlier, this year, I wanted to make Thalaivar’s birthday special by celebrating it alongside his industry hit. After giving it a lot of thought, I decided to bring everyone together through a month-long celebration filled with love.
Throughout this month, I’ll be sharing heartfelt video messages from everyone, along with social initiatives, to give this celebration a meaningful purpose. There’s so much love and so many video messages to share that even a month won’t be enough, but we will do our best to make this celebration truly memorable for everyone. This is a small gift from everyone to Thalaivar, His fans and well wishers.
The first video message is from my dear brother @iam_SJSuryah . Thank you for your love, heartfelt words and for joining us in celebrating our Thalaivar’s birthday❤️
#Guruvesaranam
இன்னும் எத்தன காலத்துக்குத்தான் இதே மாதிரி இவர்களுக்குள்ளேயே இதுபோன்ற வீடியோக்கள் போட்டு திருப்தி பட்டுக்க போகிறார்களோ தெரியல...
60 வருடத்திற்கு முன் போட்ட எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ், வி.குமார் உள்ளிட்டவர்கள் பாட்டுக்கூட கேட்க இனிமையாக இருக்கு மனதில் நிற்கிறது.
80,90 களில் போட்ட இசைஞானியின் பாடல்கள், எஸ்.ஏ.ராஜ்குமார், சந்திரபோஸ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் கூட மனதை தைக்கிறது வருடுது.
2000 ஆண்டுகளில் வந்த பர்தவாஜ், ஹாரிஸ் ஜெயராஜ், சபேஷ் முரளி, யுவன் உள்ளிட்ட தொடங்கி பலரது பாடல்கள் ரசிக்க வைக்குது இன்றும் கேட்க வைக்குது..
ஆரம்பிச்சதிலிருந்து ஒரே டியூனை மாத்தி மாத்தி போட்டு அந்த நேரத்திற்கு ரசிக்கவைத்து ஒரு வருடம் கூட தாங்காத பாடலை போடும் இந்த அனிருத் இசையமைத்த அரபிகுத்து தொடங்கி பல பாடல்களை இன்று கேட்க யாரும் தயாரில்லை...இதில் ஒவ்வொரு படம் வரும்போதும் இதுமாதிரி cringe video வேற போட்டு கொல்றதே வாடிக்கையா வச்சிருக்காங்க... இதுக்கு End card இல்லையா? முன்பெல்லாம் ஒரு படம் வந்தால் 4 பாடலாவது கேட்டு ரசிக்கும்படி இருக்கும்.
1000 கோடி ரூபாய்க்கு வசூலை குவித்த ஜெயிலர் 2 படத்தில் ஒருபாடல் கூட இல்லை. பத்தல பத்தல விக்ரம் பட டியூனில் ஒரு பாட்டு. மிஸ்டர் சிவகார்த்திகேயன் உங்களுக்கு இசை ரசனை ஏதாவது இருக்கா? அல்லது இந்த கால ஆளுன்னு நடிக்கிறீர்களா? @Siva_Kartikeyan
By oversight, one film got missed to list on the top Box Office collections below: #Parasakthi . In next post, at the end of the year, will ensure it’s not missed …
Guys it’s about worldwide collections & not about commercial success as that will be a different list anyway ✍️