என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது.
அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
#ActorRajesh
The fighter's fight begins...
No stopping until the mission is accomplished!
The entire NATION is with you. @PMOIndia@HMOIndia#OperationSindoor
JAI HIND 🇮🇳
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் மாவட்ட துணை செயலாளர் முகமது கலீபா அவர்களின் மூத்த மகள் நிக்காஹ் எனும் திருமண விழாவில் நமது மன்ற நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது.💐
#Thalaivar@rajinikanth#HappyMarriedLife
#RajinikanthRasigarNarpaniMandram
#VelloreDist
Superstar Rajinikanth Soldiers சமூக வலைத்தள குழுவின் உறுப்பினர், காவேரிப்பாக்கம், பெரியகிராமம் கிராமத்தை சேர்ந்த அன்புத்தம்பி நந்திப் அவர்களின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய போது.
#Thalaivar@Rajinikanth#SuperstarRajinikanthSoldiers
Inauguration of Bharath Market!
Handicrafts, agro products, culture & heritage.
Venue: Raghavendra Mandapam, Chennai
May 1 (5–8 PM) | May 2–3 (11 AM–8 PM)
Entry Free.
By Latha Rajinikanth & Shree Dayaa Foundation | Agribid | Powered by VARCAS
#BharathMarket#CulturalCelebration
Bharatha Seva. Sankalpam. Bharath Market.
One Spirit. One Celebration. One Bharatham.
Led by Latha Rajinikanth & Shree Dayaa Foundation
In association with Agribid | Powered by VARCAS
Apr 30th - Mar 3rd
#BharathaSeva#Sankalpam#BharathMarket#CelebrateIndia#OneBharatham
Sankalpam — A pledge to sustain Bharatham’s spiritual strength.
Protect Dharma, temples, vedic education.
By Latha Rajinikanth, Shree Dayaa Foundation & Bhakti Seva Samajam
In association with Agribid | Powered by VARCAS
#Sankalpam#SpiritualStrength#SanatanaDharma
3 Years ago, I had written a thread about how #VaanTheevu, an island off the coast of Thoothukudi in Tamil Nadu had been shrinking because of human activities
Since then, the island has shrunk by almost two-thirds! It would #disappear from the face of earth in few years (Check animation of satellite images)
Issue is caused by a mix: Port effect, sewage and effluent discharges from industrial and urban sources, poor health of corals, reduction in sediment availability
Immediate intervention required from the government to prevent this calamity @CMOTamilnadu@mkstalin@Udhaystalin@TRBRajaa@KanimozhiDMK@CollectorTuty@supriyasahuias