*உலகின் 'சக்தி வாய்ந்த லாபிகள்' என்னென்ன...⁉️*
*மோடியை சிலர் ஏன் வெறுக்கிறார்கள்?*
🎯 NCB இதுவரை *'80,000 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றி அழித்துள்ளது.'*
அதன் மதிப்பு சுமார் 8 லட்சம் கோடியாக இருக்க வேண்டும்.
இந்த 8 லட்சம் கோடி பணம் சிலருக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும்.
இந்த 8 லட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை இழந்தவர்கள்...
மோடியை வெறுக்கமாட்டார்களா?
🎯 ED இதுவரை *'1,20,000 கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை ஊழல்வாதிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளது.'*
உழைத்து(?) சம்பாதித்த இந்த கருப்பு பணத்தை இழந்தவர்கள்...
மோடியை வெறுக்க மாட்டார்களா?
🎯 *'அயல் நாடுகளிலுருந்து கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்யவில்லை மோடி...'*
நமது நாட்டிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்க பட்டது.
இதனால் Moderna மற்றும் Pfizer இன் எதிர்பார்த்த வணிகம் கிடைக்கவில்லை.
யோகா, ஆயுர்வேத சுகாதாரம், தடுப்பு சிகிச்சை ஆகியவற்றில் மோடி கவனம் செலுத்துகிறார்.
இது...
சர்வதேச பார்மா லாபி மோடியை வெறுக்காதா?
🎯 *ஆயுத வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதை நிறுத்திய மோடி...*
ரஃபேல் விமானத்தை பிரான்சிடம் இருந்து நேரடியாக வாங்கினார்.
மேலும்,
இந்தியாவிலேயே பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்.
இதனால்...
சர்வதேச பாதுகாப்பு லாபி மோடியை வெறுக்காதா?
🎯 *'மத்திய கிழக்கிலிருந்து விலையுயர்ந்த எண்ணெய் வாங்குவதை நிறுத்திய மோடி...'*
*ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் பெரிய அளவில் வாங்கத் தொடங்கினார்.*
இதனால்...
மத்திய கிழக்கு எண்ணெய் மாஃபியா மோடியை வெறுக்காதா?
🎯 *'இந்தியாவின் ஆழமான அழுகிய அமைப்பை மோடி சுத்தம் செய்கிறார்.'*
இதனால்,
75 வருடங்களாக நமது ரத்தத்தை உறிஞ்சிய ஊழல்வாதிகள் அனைவரும்...
மோடிக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளனர்.
இவர்கள் மோடிக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
*'நாம் கற்பனை செய்ய முடியாத விஷயம் என்னவெனில்...'*
இந்த உலகம்...
*'4 சக்தி வாய்ந்த லாபிகளால் ஆளப்படுகிறது.'*
*1. பாதுகாப்பு லாபி*
*2. எண்ணெய் லாபி*
*3. பார்மா லாபி*
*4. போதைப்பொருள் மாஃபியா*
அனைத்து நாடுகளும் இந்த 4 லாபிகளிடம் சரணடைகின்றன...
ஆனால்,
இந்த 4 லாபிகளுடனும் மோடி மட்டும் போராடுகிறார்.
மோடிக்கு ஒரே சக்தி *'இந்திய மக்கள்'* நாம் தான்...
இந்த மோடியை நாம் இழந்தால்...
இன்னும் பல வருடங்கள் நம்மால் இவரை போன்ற *தேசபக்தரை* நாம் பெறுவது கடினம்.
ஆகவே,
நயவஞ்சகர்களின் பொய், உருட்டு, புரட்டு...
மற்றும்...
அவதூறுகளை புறந்தள்ளி...
*'மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம்!'*🤝
#பகிர்வு
*நன்றி!*
🙏
Amazing! Just after 10 days since I said Pionex is heading to top 10, #Pionex has achieved a big milestone and ranks #8 on @coingecko.
Very proud of our team! @pionex
🚀 Explore #TOKEN2049 with #Pionex!
🥂 Join our party for an unforgettable night in Dubai
👤 Follow our CEO @jeremy_pionex for first-hand #TOKEN2049 highlights and live 1v1 interactions at the venue.
🔗 RSVP: https://t.co/PnHgqX3Tv2
🎁 Follow & retweet to enter the lucky draw 👉https://t.co/yGpbMn31yW