கொஞ்சம் கூட கூச்சப்படாமல் மேடையில் பேசும் டம்மி முதல்வரே.. உங்க கட்சி நிர்வாகிகளால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைய நடக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிற வழிய பாருங்க. சும்மா script மனப்பாடம் பண்ணி டயலாக் பேசிட்டு திரியாதீங்க ப்ரோ.
#TVKFails
ஒருபுறம் "என்னைத் தொடர்ந்து விமர்சியுங்கள்" என்று மேடையில் வீராப்பாகப் பேசுவது!
மறுபுறம் விமர்சித்து வீடியோ வெளியிட்டால் காவல்துறையைக் கொண்டு கைது செய்வது!
ஏன் இந்த இரட்டை வேடம்? @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு