One reel is not enough to tell the records of DMK❤️🔥
WE ARE NOT RECORD BREAKER WE ARE RECORD MAKER💥
Hey siri play "வரும்போதே தெரியனும்
வர சிங்கம் யாரு
ஊர் பார்த்து கொடுக்கணும்
உனக்கு ஒரு பேரு
ராஜாதி ராஜனை பொடிசு அறியாதே
நான் செஞ்ச சம்பவம் தனி வரலாறு"🖤❤️
#TVKVijayFails#DMK
India’s famous YouTube channel pays tribute to #SuperstarRajinikanth 🔥
The journey of common man to legendary icon of Indian cinema .
15:27 minutes of pure goosebumps 🔥
#Rajinikanth | #Jailer2 | #Dharman
Remembering the sort of Industry Minister DMK gave TN - Double digit growth hero .
Wish you a great birthday @TRBRajaa anna on your special day 🖤❤️ #trbrajaa#dmk#tvkfails
🐐🐐🐐 ஆட்டக்காரரின் அணி இறுதி வெற்றிக்கு உரித்தானது என்ற சமூகநீதி கொள்கைக்காகவும், அர்ப்பணிப்பில்(Dedication) எமது பேராசான் @imVkohli யை நேரொத்த @Cristiano அவர்களின் அணி வெற்றி பெறவும் எனது ஆதரவினை போர்ச்சுகல்🇵🇹 அணிக்கு வழங்குகிறேன்
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!