@RameshOffcl அனைத்து கோயில்களின் கருவறைகளிலும் தமிழ் ஒலிப்பதை நிலைநாட்டி அங்கு இருக்கக்கூடிய தமிழ் வெறுப்பு அர்ச்சகர்களை எச்சரிக்கை செய்து அன்னைத் தமிழில் அர்ச்சனை என்பதை உண்மையாக நடத்திக் காட்டி சாதனை புரிவாரா அமைச்சர் ரமேஷ்?
@MersalRaju6@GK_official2@kalamani4kovai ஜெயிச்சாலும் நீங்க தற்குறிக தான்
தோற்றாலும் நாங்க போராளிகள் தான்டா
மக்கள் கவர்ச்சிக்கு மயங்குற கூட்டம் அறிவார்ந்து பேசினா கவனிக்க மாட்டான் ஆனா இந்த தற்குறி ஆட்சியில அவனுங்க வாங்க போற ஜுத்தடியில நேரா எங்ககிட்ட தான் வருவான்😂
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
இந்த தோல்வி நாம் தமிழருக்கு மிக பெரிய பலத்தை கூட்டிருக்கு
ஒரு கட்சி நடிகர் கட்சிக்கு ஆதரவு தர, இன்னொரு கட்சி கட்சியை காப்பாத்த போராட்டு இருக்க
நாம் தமிழர் வெறி தனமா வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க
சமூக வலைத்தளம் ஆதிக்கம் பற்றி விவாதிச்சு கட்டமைப்பை சரி பண்ண முயற்சி பண்றாங்க
பல மடங்கு வேகத்தில் நாம் தமிழர் வளர தான் போகுது
2031 பெரிய ஆட்டம் இருக்கு
எதால வீழ்த்தப்பட்டோமோ அதாலையே வளர்வோம்
#நாம்_தமிழர்_ஆட்சி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (11.5.2026) சென்னையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!
திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
@TVKVijayHQ