A true leader who values people - Hon’ble @EPSTamilNadu !
பாட்டு பாடி மகிழ்விக்கும் போக்கில் செல்லும் சட்டமன்றத்தில், மக்கள் படும் பாடுகளை பேசும் ஒரே தலைவர் மாண்புமிகு புரட்சித் தமிழர் #எடப்பாடியார் !
தவெக ஆட்சியில் 'வேலியே பயிரை மேய்வது' போன்று, சீருடை அணிந்த காவலரே இளம் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
துஷ்ட சக்தி தவெக ஆட்சியில், சீருடை அணிந்த பெண் காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை; சீருடை அணிந்த காவலர்களால் தமிழகப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை.
#பொய்க்கால்_குதிரை_அரசு
சேலம் ஆத்தூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களிடம் பத்திரத்தில் கையெழுத்து பெறும் கொடுமை!
தூய்மை பணியாளர்கள் -
கொத்தடிமைகளா?
மாற்றம் - ஏமாற்றம்!
@CMOTamilnadu#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் நடைபெற்று வரும் மாவட்ட வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இக்கூட்டங்களில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ சரிபார்ப்பும் இன்றி ஊடகங்கள் சில கருத்துகளை செய்திகளாக வெளியிட்டு வருவது ஏற்புடையதல்ல.
குறிப்பாக இன்றைய கூட்டத்தில் பேசிய மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அனைவரும் தகவமைத்துக் கொள்ள் வேண்டும் எனவும், இன்றைய AI காலத்திற்கு ஏற்ப கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்கள்.
இக்கருத்து @AIADMKITWINGOFL சார்பில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு வழங்கிய செயல்பாட்டு பரிந்துரைகளின் அடிப்படையில் நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும்.
மேலும், கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரின் தேர்தல் பணிக்கும் உழைப்பிற்கும் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்கள்.
ஆனால், இதனை வேறுமாதிரியாக திரித்து, முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியை ஊடகங்கள் வெளியிடுவது என்பது கழகத்திற்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மனதை சோர்வடையச் செய்துவிடும்.
ஊடகங்கள் செய்திகளை வெளியிடும் முன் எங்களைத் தொடர்புகொண்டு செய்தியை சரிபார்த்து வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் த.வெ.க. அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#மக்களுக்காக_அஇஅதிமுக
#களத்தில்_அஇஅதிமுக
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அன்றாடம் அரங்கேறும் கொலைகள் என, பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடுவதற்கு அஞ்சும் அளவிற்கு, கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியின் மறுபதிப்பாகவே தற்போதைய இந்த அரசு உள்ளது. ஆட்சி மாறியும் தமிழகத்தில் காட்சி மாறவில்லை.
#பொய்க்கால்_குதிரை_அரசு
முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ? என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றி ஒருவார்த்தையாவது பேசுவார்களா?
-மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
நம்ப வச்சு ஏமாத்துறது தான் இப்போதைய ட்ரெண்டா?
@TVKVijayHQ சார்..
மாற்றம் என்ற மாய வார்த்தையை நம்பி ஏமாந்த தமிழக மக்கள்!
போதைபொருள் கலாச்சாரத்துக்கு முடிவு வரும் என்று பார்த்தால் எங்கள் உயிருக்கே முடிவு வந்துவிடும் போல இருக்கிறதே... வெளியில் நடமாடவே அச்சமாக உள்ளதே என்று உங்களுக்கு வாக்களித்த தாய்மார்களும், பெண்களும் கண்ணீரோடு புலம்புவது உங்களுக்கு கேட்கவில்லையா தவெக முதல்வரே!
விளம்பர மோகத்தால் மக்கள்ட்ட ஓட்டு வாங்குன விஜய் சார்,இப்ப என்ன பதில் சொல்ல போறீங்க?
#பொய்க்கால்_குதிரை_அரசு