அவர் இருந்தார் , இருக்கிறார் , எப்போதும் இருப்பார் எங்கள் மூச்சோடும் , பேச்சோடும் , உயிரோடும் ...💔
கடைசி தமிழன் வாழும் வரை அவர் புகழ் எட்டுதிசைக்கும் ஓங்கி ஒலிக்கும் 🙏🏻
#எம்_இறை 😭😭💔
அவர் இருந்தார் , இருக்கிறார் , எப்போதும் இருப்பார் எங்கள் மூச்சோடும் , பேச்சோடும் , உயிரோடும் ...💔
கடைசி தமிழன் வாழும் வரை அவர் புகழ் எட்டுதிசைக்கும் ஓங்கி ஒலிக்கும் 🙏🏻
#எம்_இறை 😭😭💔
ஒரு தாய் தனது குழந்தையை முதன்முதலில் கையில் ஏந்தும் போது எவ்வாறு உணர்வாளோ அதை தான்டிய ஒரே மகிழ்வு ❤️💛
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் இந்த ஒரு படம் தரும் ...🥺🤲🏻
என் அன்பாவரின் பரிசு ... ❤️
எங்கும் எதிலும் அவரே 🙏🏻
#எம்_இறை#தலைவர்_71
🔴 இராமசாமி பிச்சை எடுத்த வரலாறும் , காசிக்கு பரதேசம் போன வரலாறும்....
புத்தகத்தின் பெயர் - இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு
ஆசிரியர் - நாரா நாச்சியப்பன்
ஆதாரம் 👇👇
1/5
கோயில் கல்வெட்டுக்கள் வெறும் தமிழ் எழுத்துக்கள் பொறித்த சுற்று சுவர்கள் அல்ல, அவை நமது வரலாற்றுப் பொக்கிசங்கள். அதை பாதுகாக்க வேண்டியது நமது வரலாற்றுக் கடன்😎
#தமிழ்_கல்வெட்டுக்கள்
சேவியர்குமார் படுகொலை நடந்து 10 நாட்களாகியும் இறப்பிற்கு செல்லமுடியாத எங்கள் அண்ணன்,
கடல் தீபன் மறைவிற்கு விரைந்து செல்ல முடியாத எங்கள் அண்ணன்,
தலைவர் பிரபாகரனை பயங்கரவாதியென ஒருமையில் விமர்சித்த அரசியல் மாண்பற்ற மாற்றுக்கட்சியைச் சேர்ந்த ஒருவரது இறப்பிற்கு உடனே செல்கிறார்...
சென்னையில் (புழல்) நீச்சல் குளம்,டென்னிஸ் மைதானம்,மது போத்தல்களுடன் கூடிய நவீன பார் ஒன்றை திறந்து வைத்துள்ளார் அண்ணன் திருமாவளவன் அவர்கள்.இந்த மது கிளப் அருகிலேயே சிவன் கோவிலும், தனியார் பள்ளியும் இருக்கிறது.
(2 மாதங்களுக்கு முன்னராக மது ஒழிப்பு மாநாடு நடத்தியவரும் இவர்தான்)