@Surya_BornToWin கலைஞர் வாழ்ந்தார் என்பதல்ல வரலாறு;
கலைஞரால் வாழ்கிறது தமிழ்நாட்டின் வரலாறு!
வாழ்க கலைஞர் புகழ்!
வளர்க அவர் விட்டுச்சென்ற சமூகநீதிப் பயணம்!
#KalaignarForever
கலைஞர் வாழ்ந்தார் என்பதல்ல வரலாறு;
கலைஞரால் வாழ்கிறது தமிழ்நாட்டின் வரலாறு!
வாழ்க கலைஞர் புகழ்!
வளர்க அவர் விட்டுச்சென்ற சமூகநீதிப் பயணம்!
#KalaignarForever
எழுத்தென்ற வாள் ஏந்தி, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்த ஒப்பற்ற என்னுயிர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
ஒரு நூற்றாண்டைக் கடந்தும் நம் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் அந்தத் திராவிடச் ச��ரியனுக்கு இது நெஞ்சார்ந்த வீரவணக்கம்.
ஐந்து முறை முதலமைச்சர் பொறுப்பேற்று, உள்கட்டமைப்பு முதல் கல்வி வரை எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த நவீனக் கரிகாலன்.
சமூகநீதி வெறும் கோட்பாடாகவும் வார்த்தைகளாகவும் இருந்த காலத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அனைத்துச் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காகவும் தனது இறுதி மூச்சுவரை ஓயாது உழைத்���ு, சமூகநீதியை மக்களின் வாழ்வில் நடைமுறைப்படுத்தி, ஆட்சியின் மூலம் சாதித்துக் காட்டிய மாபெரும் சமூகநீதிக் காவலர்.
தமிழை நேசித்தவர்கள் பலர் இருக்கலாம்; ஆனால், தமிழுக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஒப்பற்ற தமிழறிஞர்.
இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் இணையற்ற ஆளுமை செலுத்தி, தன் கூர்மையான வசனங்களாலும் ஆழமான எழுத்துகளாலும் தமிழ் உள்ளங்களை ஆட்கொண்ட முத்தமிழறிஞர்.
வானில் ச��ரியன் மறையலாம்; ஆனால் அது தந்த வெளிச்சம் இருளை விலக்கி என்றென்றும் வழிகாட்டும். அதுபோலவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிந்தனைகளும், அவர் விட்டுச்சென்ற தத்துவங்களும் நம்மை என்றென்றும் வழிநடத்தும்.
கலைஞர் வாழ்ந்தார் என்பதல்ல வரலாறு;
கலைஞரால் வாழ்கிறது தமிழ்நாட்டின் வரலாறு!
வாழ்க கலைஞர் புகழ்!
வளர்க அவர் விட்டுச்சென்ற சமூகநீதிப் பயணம்!
#KalaignarForever
எழுத்தென்ற வாள் ஏந்தி, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்த ஒப்பற்ற என்னுயிர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
ஒரு நூற்றாண்டைக் கடந்தும் நம் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் அந்தத் திராவிடச் சூரியனுக்கு இது நெஞ்சார்ந்த வீரவணக்கம்.
ஐந்து முறை முதலமைச்சர் பொறுப்பேற்று, உள்கட்டமைப்பு முதல் கல்வி வ���ை எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த நவீனக் கரிகாலன்.
சமூகநீதி வெறும் கோட்பாடாகவும் வார்த்தைகளாகவும் இருந்த காலத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அனைத்துச் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காகவும் தனது இறுதி மூச்சுவரை ஓயாது உழைத்து, சமூகநீதியை மக்களின் வாழ்வில் நடைமுறைப்படுத்தி, ஆட்சியின் மூலம் சாதித்துக் காட்டிய மாபெரும் சமூகநீதி���் காவலர்.
தமிழை நேசித்தவர்கள் பலர் இருக்கலாம்; ஆனால், தமிழுக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த ஒப்பற்ற தமிழறிஞர்.
இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் இணையற்ற ஆளுமை செலுத்தி, தன் கூர்மையான வசனங்களாலும் ஆழமான எழுத்துகளாலும் தமிழ் உள்ளங்களை ஆட்கொண்ட முத்தமிழறிஞர்.
வானில் சூரியன் மறையலாம்; ஆனால் அது தந்த வெளிச்சம் இருளை விலக்கி என்றென்றும் வழிகாட்டும். அதுபோலவே, முத்தமிழறிஞர் ��லைஞர் அவர்களின் சிந்தனைகளும், அவர் விட்டுச்சென்ற தத்துவங்களும் நம்மை என்றென்றும் வழிநடத்தும்.
கலைஞர் வாழ்ந்தார் என்பதல்ல வரலாறு;
கலைஞரால் வாழ்கிறது தமிழ்நாட்டின் வரலாறு!
வாழ்க கலைஞர் புகழ்!
வளர்க அவர் விட்டுச்சென்ற சமூகநீதிப் பயணம்!
#KalaignarForever
Hello @Akshita_N,
Please Check out this one too🙏
Even in Perambur, where Vijay himself is contesting, the increase is just 3,646 votes compared to the last election.
So where exactly is this “Vijay impact”?
Must Read- important!
Voters Turnout!
Unprecedented, வாக்கு சுனாமி, விஜய் வீச்சு என்றவர்களின் முகத்தில் கரியை பூசி இருக்கிறது💪
6 மணி நிலவரப்படி வாக்கு சதவீதம் 84.29 சதவீதமே.. இது கடந்த தேர்தலை விட 19 லட்சம் மட்டுமே அதிகம். இது 8 மணி அளவில் இன்னும் ஒரு அரை சதவீதம் அதிகரிக்கலாம், அதிகபட்சம் 2 லட்சம் வாக்குகள் அதிகரிக்கலாம்
வழக்கமாக ஒவ்வொரு தேர்தலின் போதும் 30 -40 லட்சம் வாக்குகள் அதிகரிக்கும். இன்னொன்று இந்த வருடம் புது வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 14 லட்சம் வாக்காளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இது பெரிய மாற்றம் கிடையாது.
So இது மற்ற தேர்தல்களை விட குறைவு
புதுசு புதுசா narrative set பண்ணுவதை விட்டுவிட்டு எல்லோரும் வீட்டுக்கு போயி சாப்ட்டுட்டு தூங்குங்க.🤣👍
The final Voters turnout!
Please check the comparison for the last 6 elections
Periya Sumanth, Chinna Sumanth மற்றும் சில பத்திரிக்கையாளர்கள் சொன்ன விஜய் சுனாமி எதுவுமில்லாம எல்லா தேர்தல்களை விடவும் இந்த தேர்தலில் தான் குறைவான வாக்கு அ��ிகரிப்பு இருந்திருக்கு..
இவ்ளோ நேரம் அடைஞ்ச ஆர்கஸத்த அடக்கிகிட்டு மூடிகிட்டு படுத்து தூங்கவும்😂🙏
வெறும் உணர்ச்சிவசப்படாமல் தரவுகளின் ���டிப்படையில் பார்த்தால் திமுகவின் வாக்கு வங்கி எவ்வளவு வலிமையானது என்பது புரிகிறது.
அதேபோல கணக்குகள் ஒருபுறம் இருந்தாலும், கடந்த ��ந்து ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே இந்த 40% வாக்குகளைத் தக்கவைக்கப் போதுமானது. எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பது திமுகவின் வெற்றியை இன்னும் எளிதாக்கும்.
2026-லும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலி தலைமையிலான திமுக ஆட்சியே அமையும்!💪💪💪
வெறும் உணர்ச்சிவசப்படாமல் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் திமுகவின் வாக்கு வங்கி எவ்வளவு வலிமையானது என்பது புரிகிறது.
அதேபோல கணக்குகள் ஒருபுறம் இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே இந்த 40% வாக்குகளைத் தக்கவைக்கப் போதுமானது. எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பது திமுகவின் வெற்றியை இன்னும் எளிதாக்கும்.
2026-லும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலி தலைமையிலான திமுக ஆட்சியே அமையும்!💪💪💪
@Akshita_N , Please Check out this one
Even in Perambur, where Vijay himself is contesting, the increase is just 3,646 votes compared to the last election.
So where exactly is this “Vijay impact”?
Hello my dear friend @Akshita_N!
Yesterday you posted this👇🏻
“Chennai turnout at 83.69%… Urban pockets have come out in large numbers to vote, that could well be the Vijay impact”
Don't let the percentage mislead you; look at the complete data. The absolute number of votes polled has actually “decreased” compared to the last election.
• 2021: 24.16 Lakh votes polled
• 2026: 23.69 Lakh votes polled
The percentage spiked to 83.7% purely because the total registered voter base was slashed from 40.04 Lakh to 28.30 Lakh after SIR exercise. People did not turn up in larger numbers.
Since fewer people actually came out to vote this time than in 2021, claiming an urban "Vijay impact" is completely baseless.
It is an undeniable fact that there is absolutely zero new impact from him or anyone else here.
கலவரம் செய்வது மட்டுமே இவர்களது ஒரே அஜெண்டா!
பா.ஜ.க. கூட்டணி உள்ளே நுழைந்து உருப்பட்ட ஒரு மாநிலம் கூட இந்தியாவில் இல்லை.
சங்கிப்படை உள்ளே நுழைந்தாலே சர்வநாசம்தான்! பா.ஜ.க. ஒரு அழிவுசக்தி!
#VoteForDMK#SayNoToNDA#DMKWinningBig#KrishnagiriWithDMK
The Congress-DMK alliance has a proud history of social justice in Tamil Nadu. We are committed to carrying it forward.
My message to the people of Tamil Nadu: Protect your identity, your language, your rights.
Vote for the INDIA alliance.
Vote for Congress.
#TNElections2026
Final prediction based on the average of surveys by all the agencies.
Parties with Vote% & Seats win
1. #DMK+ 40% (142)
2. #ADMK+ 35% (89)
3. #TVK 15% (3)
It's clear that @mkstalin will return as CM for 2nd term with strong pro-incumbency wave! 👌