அமைச்சரிடமே வசூல்வேட்டை
நடத்திய அர்ச்சகர்கள்
இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆய்வுக்கு சென்றிருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் 4000 ரூபாய் பெற்றுக் கொண்ட பின்னரே அவரை அர்ச்சகர்கள் சாமி தரிசனத்த��ற்கு அனுமதித்துள்ளனர். விவரம் அறிந்த பின் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.
அமைச்சரிடமே வசூல்வேட்டை
நடத்திய அர்ச்சகர்கள்
இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆய்வுக்கு சென்றிருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் 4000 ரூபாய் பெற்றுக் கொண்ட பின்னரே அவரை அர்ச்சகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதித்துள்ளனர். விவரம் அறிந்த பின் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.
In Neelankarai link road 250KVA DT, One fuse got blown off frequently from 22:00 Hrs. People got agitated and road roko has been conducted by them at Pandiyan street Neelankarai linkroad ( ECR ).
The Hon'ble Sholinganallur MLA had arrived at the site.
90% of the load has been restored at about 00:50 Hrs. The balance restored by backfeeding from the nearby DT at about 01:50Hrs.
டாக்டர் P.சரவணனின் அரசியல் பயணம்
MDMK → BJP → DMK → BJP → AIADMK→TVK
2014 மதிமுக மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்
2015 மதிமுகவிலிருந்து பா.ஜ.கவிற்கு சென்றார்.
2016 பாஜகவிலிருந்து திமுகவில் இணைந்தார். 2019 MLA ஆனார்
2021 திமுகவிலிருந்து மீண்டும் பா.ஜ.க.விற்கு சென்றார். மதுரை வடக்கில் போட்டி(தோல்வி)
2023 பா.ஜ.க.வ���லிருந்து அதிமுக. 2024 லோக்சபா தேர்தலில் மதுரையில் போட்டி
2026ல் மதுரை வடக்குபோட்டி(தோல்வி)
2026 அதிமுகவிலிருந்து த.வெ.க.வில் இணைந்தார்
இன்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் சரவணன் சந்திப்பு
#admk #tvk @DrPSaravananMD
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான���மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்க��், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
3 Admk MLAs resigned their post.
Maragatham kumaravel
Dharapuram Sathyabama
Perundurai Jayakumar
Few more admk MLAs to be expected
#Admk@SPVelumanicbe@EPSTamilNadu
3 Admk MLAs resigned their post.
Maragatham kumaravel
Dharapuram Sathyabama
Perundurai Jayakumar
Few more admk MLAs to be expected
#Admk@SPVelumanicbe@EPSTamilNadu
Cases must be swiftly registered against those involved in heinous crimes, and severe punishments must be ensured - Chief Minister @TVKVijayHQ orders at the Law and Order Advisory Meeting.
#Tamilnadu#LawandOrder#Tvk#Vijay
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து,
கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் - சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் @TVKVijayHQ உத்தரவு.
#LawandOrder#Tamilnadu