இதயதெய்வங்கள் எம்.ஜி.ஆர் & அம்மா அவர்கள் ஆசியோடு
கழக அமைப்பு செயலாளர்,
மத���ரை மாநகர் மாவட்ட கழக செயலாளர்,
முன்னாள் அமைச்சர்
மாண்புமிகு செல்லூர் K.ராஜூ https://t.co/ITZgPFHVNv., MLA. அவர்களின்
சட்டமன்ற உறுப்பினர் நிதியில்
மதுரை மேற்கு தொகுதி மதுரை மாநகராட்சி விளாங்குடி 20 வது வார்டு பழைய விளாங்குடி ப��ருந்து நிலையத்தில் (மேற்கூரை) செட் அமைப்பதற்கு
27 லட்சம் 54 ஆயிரம் நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்
மதுரை மாநகர் மேற்கு ஆறாம் பகுதி கழகம் அஇஅதிமுக
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@EPSTamilNadu
@SellurKRajuoffl
@satyenaiadmk
@AIADMKITWINGOFL
@highlight
தமிழ் மக்களின் அன்பான கவனத்திற்கு...
ஒரு முக்கிய அறிவிப்பு!
2021-2026 நடந்து முடிந்த
#மாபெரும்_காதுகுத்தும்_விழா
வைபவங்களை முன்னிட்டு,
படாத பாடு படும்
த��ிழக மக்களின் காது குறித்த
ஒரு பாடல் வெளியீடு …
மாண்புமிகு கழகப் பொது��்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
திமுக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான திரு. P.M. மன்னன் அவர்கள் தலைமையில், மதுரை 4-ஆம் பகுதி முன்னாள் துணைச் செயலாளர் திரு. P. ராஜசேகர், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் திரு. அன்பரசு இளங்கோ, மதுரை 26-ஆவது வட்ட ��ுன்னாள் துணைச் செயலாளர் திரு. பிரகாஷ் ஜெயராமன், 58-ஆவது வார்டு திரு. கே. ரவிசங்கர், ஆரப்பாளையம் பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. எஸ். முத்துக்குமார் (எ) கிரேவா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
@SellurKRajuoffl @AIADMKITWINGOFL
@SellurKRajuoffl ஒரு மாநாடு ஒரு கட்சி கூட்டம் நடந்தால் பேருந்து வருது அப்ப பேருந்துக்கு பஞ்சம் இல்ல...
ஆனா இந்த மாறி பள்ளி செல்லும் மாணவர்கள் மாணவிகள் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் மருத்துவ மனைக்கு செல்லும் முதியவர்கள் சிறியவர்களுக்கு பேருந்து சரியான ��ேரத்திற்கு வர மாட்டிது...
தமிழக மக்களுக்கு விடியல் தறுவோம் என்று சொல்லி ஆட்சிக்குவந்த திமுக , ஆட்சி முடியும் வரை மக்களுக்கு விடியல் தரவே இல்லை !!! உண்மையான விடியலை அண்ணன் " EPS " 2026 -ல் கொடுப்பார்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிபயணம்
மதுரை மாநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் கழக பொதுச்செயலாளர் புரட்சிதமிழர் @EPSTamilNadu அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து
மதுரை மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் #ஆலோசனைக்_கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது
மகளிர் உதவி தொகை தரேன் ��ொல்லி ஏமாத்தியா திருட்டு திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சி ஒழிக்க வேண்டும்..
மகளிர்கள் மத்தியில் பேச படும் எடப்பாடியார் சாதனை
அம்மாவின் புகழ்
இரட்டை இலை மலரட்டும்
தமிழகம் ஜொலிக்கட்டும்..
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#MDU_ADMK_ITWing_west6th
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மதுரை மாவட்ட கழக செயலாளர் திரு #செல்லூர்Kராஜு அவர்களின் அறிவுறுத்தல் படி
ஆலோசனை கூட்டம் நடபெற்றது
IT-wing கவிச்செல்வம் தங்கம்,
விளாங்குடி K.R.சித்தன் அவர்களும் ADMK நிர்வாகிகள் கலந்தகொண்டனர்
#விளாங்குடிரெட்ரவி#MDU_ADMK_ITWing_west6th
5 வருடம் செய்யாமல் ஏமாற்றம் செய்த திருட்டு திமுகவே ஓட விடுவோம்..2026புரட்சி தலைவர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்..... மீண்டும் மலரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பொன்னான ஆட்சி..மக்கள் மனம் எங்கும் மகிழ்ச்சி
#விளாங்குடி_ரெட்ரவி#MDU_ADMK_ITWing_WEST6th